;
Athirady Tamil News

வீடியோவை அகற்றியது: செனல் 4 !!

0

இலங்கையில் ஈஸ்டர் குண்டுவெடிப்புகள் தொடர்பில் சர்ச்சைக்குரிய வீடியோவை ஒளிபரப்பிய இங்கிலாந்தின் சேனல் 4, வீடியோக்களை அகற்றியுள்ளது.

அதன் இணையதளம் உட்பட அனைத்து சமூக வலைத்தளங்களிலிருந்தும் சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்கியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.