;
Athirady Tamil News

யாழில். “தீபலோக” தீபாவளி இலக்கிய கலந்துரையாடல் – தெற்கு கலைஞர்களும் பங்கேற்பு

0

“தீபலோக” தீபாவளி இலக்கிய கலந்துரையாடல், யாழ்ப்பாணத் திருவள்ளுவர் கலாசார மையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில், புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிபவனந்தராசா , ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி ஆகியோரும், வடக்கு மற்றும் தெற்கு கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில் புத்தக கண்காட்சியும் இடம்பெற்றது.

 

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.