தீபாவளியை முன்னிட்டு கிராம மக்களுக்கு உதவிய சுவிஸ் சுதாகரன் செல்வி குடும்பம் (படங்கள், வீடியோ)
தீபாவளியை முன்னிட்டு கிராம மக்களுக்கு உதவிய சுவிஸ் சுதாகரன் செல்வி குடும்பம் (படங்கள், வீடியோ)
இரு மாதத்துக்கு முன்னர் தனிப்பட்ட விஜயமாக இலங்கை சென்றிருந்த சுதாகரன் செல்வி தம்பதிகள் தமது குழந்தைகளுடன் இலங்கைக்கு விஜயம் செய்த நிலையில் தமது சார்பில் இங்கிருந்து எடுத்து சென்ற பெறுமதியான பல உடுப்புக்களை மாணிக்கதாசன் நற்பணிமன்ற ஷ்தாபகர் சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் வவுனியாவில் வைத்து ஒப்படைத்து இருந்தார்கள்.
சுவிஸ் வாழ் உறவுகளான “சமய, சமூக தொண்டர்களான” சுதாகரன் செல்வி தம்பதிகள் வவுனியா சின்னத்தம்பனை உறவுகளுக்கு அவ் உடைகள் வழங்கி வைக்கப்பட்டது.
முதல் நிகழ்வாக வவுனியா பூவரசங்குளம் கிராம பிரிவை சேர்ந்த சின்னத்தம்பனை கிராம அலுவலகர் யசோதினி கலையரசன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெயக்குமார் கஜீவன், ஸ்ரீ கிஷ்ணா வித்தியாலய அதிபர் வர்ணகுலசிங்கம் குகசெல்வன் அவர்களும் வறிய குடும்பங்களும் உறவுகளும் கலந்து கொண்டு சுவிஸ் வாழ் உறவுகளான “சமய, சமூக தொண்டர்களான” சுதாகரன் செல்வி தம்பதிகளுக்கு நன்றிகளும் தெரிவித்தும் ஒரு நிமிடம் தேவார புராணமும் இசைக்கப்பட்டது.
சுவிஸ் வாழ் உறவுகளான “சமய, சமூக தொண்டர்களான” சுதாகரன் செல்வி தம்பதிகள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் சுவிஸ்ரஞ்சன் அவர்கள் மூலமாக இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள வவுனியா சமூக சேவையாளரும், ஊடகவியலாளருமான திரு.வரதராசா பிரதீபன் அவர்களின் ஒழுங்கமைப்பில் காளிமுத்து சங்கர் அவர்களின் தலைமையில் உடைகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
20.10.2025
தீபாவளியை முன்னிட்டு கிராம மக்களுக்கு உதவிய சுவிஸ் சுதாகரன் செல்வி குடும்பம் (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos