;
Athirady Tamil News

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நில அதிர்வு

0

இந்தோனேசியாவில் நேற்று (28) சக்திவாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 6.6 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவத்தால் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.