பருத்தித்துறை மருத்துவமனையில் முழங்கால் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றி!
;
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையானது ஆளணி பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளுக்கு மத்தியிலும் உயர்ந்தபட்ச மருத்துவ சேவையை மக்களுக்கு வழங்குவதில் வழங்கி வரும் நிலையில் முதன்முறையாக முழங்கால் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.