;
Athirady Tamil News

விக்சித் பாரத் ஓட்டம் 2026

0

இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் ‘விக்சித் பாரத் ஓட்டம் 2026’ (Viksit Bharat Run 2026) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற குறித்த போட்டியில் மாணவர்கள், ஓட்டப்பந்தய ஆர்வலர்கள், புலம்பெயர் இந்தியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.