;
Athirady Tamil News

யாழில்.சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட சம்பவம் – மருத்துவர்களை கைது செய்ய பின்னடிக்கும் பொலிஸார்

0
யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ தவறால் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டமை தொடர்பில் பொலிசாரின் விசாரணைகள் தொடர்பில் நீதிமன்றம் கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
பொலிசரின் இத்தகைய செயற்பாடு தொடருமாயின் வழக்கினை குற்ற புலனாய்வு துறையினருக்கு பரப்படுத்த நேரும் எனவும் பொலிஸாருக்கு மன்று அறிவுத்தியுள்ளது.
You might also like

Leave A Reply

Your email address will not be published.