;
Athirady Tamil News

நல்லூர் ஸ்ரீ கைலாசநாத பிள்ளையார் கோவில் மகா கும்பாபிஷேகம்: எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இன்று ஆரம்பமானது!

0
நல்லூர் ஸ்ரீ கைலாசநாத பிள்ளையார் கோவில் மகா கும்பாபிஷேகப் பெருவிழா எதிர்வரும் ஏப்ரல் 01 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு இன்று(29 )காலை 6 மணி முதல் நாளை( 30 ) மாலை 6 மணிவரை அடியவர்கள் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறும்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.