நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில்(சிவன்) கொடியேற்றம்
யாழ்ப்பாணம் – நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில் வருடாந்த சிவன் மஹோற்சவம் இன்று சனிக்கிழமை(13) காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
எதிர்வரும் 21 ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , 22ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
