;
Athirady Tamil News

நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில்(சிவன்) கொடியேற்றம்

0

யாழ்ப்பாணம் –  நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில் வருடாந்த சிவன் மஹோற்சவம்  இன்று சனிக்கிழமை(13) காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

எதிர்வரும் 21 ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , 22ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.