;
Athirady Tamil News

யாழ்.மாவட்ட மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கான சத்தியப் பிரமாண நிகழ்வு

0

“நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை” (Clean Sri Lanka) தேசிய செயற்பாட்டின் கீழ், நேர்மையான அரசு சேவையை வலுப்படுத்தும் நோக்கில் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கான முதல்நாள் சத்தியப் பிரமாண நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை  யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.