;
Athirady Tamil News

நல்லூர் கார்த்திகை திருவிழா

0

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் வியாழக்கிழமை கார்த்திகை திருவிழாவான 18ஆம் திருவிழா இடம்பெற்றது.

கார்த்திகை திருவிழாவின் போது , வள்ளி தெய்வானையும், முத்துக்குமார சுவாமி பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்ததுடன் , தொடர்ந்து வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.