;
Athirady Tamil News

சிங்கப்பூரில் மாயமான ஷிராந்தி ராஜபக்ச; FCID இல் விசாரணைக்கு வரவில்லை!

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ச, மருத்துவப் பரிசோதனை என்று கூறிக்கொண்டு சிங்கப்பூருக்கு கடந்த 19 ஆம் திகதி புறப்பட்டுச் சென்ற வியாழக்கிழமை (24) பிற்பகல் வரை நாடு திரும்பவில்லை என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவல்துறை நிதிப் புலனாய்வு விசாரணைப் பிரிவினால், கடந்த 16 ஆம் திகதி வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்திருந்த ஷிராந்தி ராஜபக்சவிடம், வியாழக்கிழமை (24) ஆஜராகுமாறு கோரி கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்து.

இந் நிலையில் சிங்க்கப்பூர் சென்ற ஷிராந்தி ராஜபக்ச, FCID இல் விசாரணைக்கு முன்னிலையாகவில்லை என கூறப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.