;
Athirady Tamil News

இளம் யுவதி திருகோணமலையில் கடத்தல்

0

இளம் யுவதி ஒருவர் திருகோணமவையில் ஆயுதம் தாங்கிய இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய் கிழமை (22.09) திருகோணமலை நகரப் பகுதியில் இச்சமபவம் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையை சேர்ந்த 24 வயதான அருவி மதன் எனும் யுவதியே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலை புலிகளை மீளுருவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார் என்ற அடிப்படையிலேயே ஆயுதம் தாங்கிய இனந்தெரியாதோர் சிலரினால் பொதுவெளியில் வைத்து இவ் யுவதி கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.