;
Athirady Tamil News

ஞானசார தேரரை கைது செய்ய பிடியாணை உத்தரவு

0

கலகொடஅத்தே ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (29) பிடியாணை பிறப்பித்துள்ளது.

குறித்த பிடியாணையை உடனடியாக அமுல்படுத்துமாறு காவல்துறை மாஅதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஞானசார தேரரை ஒக்டோபர் 1ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.