யாழில். பெண் படுகொலை – தடயவியல் பொலிஸார் விசாரணை
அதனை தொடர்ந்து குறித்த பெண்ணின் தாயார் மீதும் இளைஞன் கத்தியால் வெட்டி தாக்குதலை மேற்கொண்டதில் , தாயார் படுகாயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலை மேற்கொண்ட இளைஞன் அங்கிருந்து தப்பி சென்று அரியாலை பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் புகையிரதம் முன் பாய்ந்து உயிரை மாய்ந்துள்ளான்
