மஹிந்தவை தொடர்ந்து ஷிரந்தி ராஜபக்ஷவும் வைத்தியசாலையில் அனுமதி
வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சைப் பிரிவில் ஷிரந்தி ராஜபக்ஷ அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.