;
Athirady Tamil News

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவின்படி, ஷிரந்தி ராஜபக்ஷ எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளார்.

அதேசமயம் ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவில், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

You might also like

Leave A Reply

Your email address will not be published.