பசில் ராஜபக்ஷவுக்கு திறந்த பிடியாணை!
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்வதற்காக திறந்த பிடியாணை பிறப்பித்து மாத்தறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாத்தறை பிரவுன்ஸ் ஹில் காணி தொடர்பான நிதி மோசடி வழக்கில் இந்தத் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.