;
Athirady Tamil News

யாழில் சோகத்தை ஏற்படுத்திய ஆசிரியையின் மரணம்

0

யாழ்ப்பாணம் மண்டைதீவு மகா வித்தியாலய ஆசிரியை ஒருவர் திடீர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

யாழ்.மண்டைதீவு மகாவித்தியாலய ஆசிரியை ஒருவரே உயிரிழ்ந்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை (06.11.2026) அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந் நிலையில் ஆசியரின் திடீர் மரணம் பாடசாலை சமூகத்தினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.