டிரம்ப் உத்தரவால் அமெரிக்காவில் குடியேற விரும்பும் 75 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்த உத்தரவால் தெற்காசியாவைச் சேர்ந்த நாடுகள் உள்பட மொத்தம் 75 நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் மக்களுக்கு வழங்கப்படும் குடியேற்ற விசா நிறுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர்,…
யாழ். வீதியில் ஜனாதிபதி நடைப்பயிற்சி
யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஜனாதிபதி பலாலி அன்ரனிபுரம் வீதி வழியாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
விடுதிக்குள் சடலமாக கிடந்த சிறுமிகள் ; மர்ம மரணத்தால் பெரும் பரபரப்பு
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு சொந்தமான விடுதி உள்ளது. இங்கு பல்வேறு விளையாட்டு வீராங்கனைகள் மற்றும் மாணவிகள் தங்கியிருந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலை பயிற்சிக்கு…
இலங்கையில் நேர்ந்த துயரம் – பெண்ணின் உயிரை பறித்த தேங்காய்
ஹொரணை, பண்டாரவத்தை பகுதியைச் சேர்ந்த பெண்ணின் தலையில் தேங்காய் விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
பண்டாரவத்தை பகுதியை சேர்ந்த 49 வயதான திருமணமான நில்மினி…
அதிக விலைக்கு அரிசி விற்றவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம், மூன்று இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து வெலிசறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் தாக்கல்…
யாழ் மாவட்டம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் ; அதிகரிக்கும் ஆபத்து
யாழ் மாவட்டத்தை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன் துறை பொலிஸ் தலைமை நிலையங்களை உள்ளடக்கிய பகுதிகளில் கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையான காலப் பகுதிகளில் 7000 பேர் போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள…
யாழ் மக்களுடன் தைப்பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த அநுர!
வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு மற்றும் வடக்கு மாகாண சுற்றுலாத்துறைப் பணியகத்தின் ஏற்பாட்டில், தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மிக விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்ட 'பொங்கல் சங்கமம் - 2026' நிகழ்வு, இன்று வியாழக்கிழமை மானிப்பாய் மருதடி…
வரலாற்றில் முதன்முறையாக!! உடல்நலக் குறைவால் முன்கூட்டியே பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்!
விண்வெளி வரலாற்றில் முதன்முறையாக திட்டமிடப்பட்ட நாள்களுக்கு முன்னதாகவே உடல்நலக் குறைவால் நாசா விண்வெளி வீரர்கள் பூமி வந்தடைந்தனர்.
நாசாவை சேர்ந்த மைக் பின்க், சேனா கார்ட்மேன், ஜப்பானை சேர்ந்த கிமியா யூயி, மற்றும் ரஷிய விண்வெளி வீரர் ஒலெக்…
போராட்டக்காரா்களுக்கு விரைவான மரண தண்டனை- டிரம்ப் எச்சரிக்கையை மீறி ஈரான் தீவிரம்
ஈரானில் மதச்சாா்பு ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டவா்களுக்கு விரைவாக மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று அந்நாட்டு தலைமை நீதிபதி கோலம்ஹுசைன் முசேனி எஸேய் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
போராட்டக்காரா்களுக்கு…
ஐ.நா. அமைப்புகளிலிருந்து விலகிய இஸ்ரேல்!
அமெரிக்காவைத் தொடா்ந்து, ஐ.நா.வின் முக்கிய அமைப்புகள் உள்பட பல்வேறு சா்வதேச அமைப்புகளில் இருந்து உடனடியாக விலகுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கு எதிராக ஒருதலைப்பட்சமாகவும், விரோதப் போக்குடனும் இந்த அமைப்புகள் செயல்படுவதாகக்…
காலிமுகத்திடலில் பதற்ற நிலை ; மின்கம்பத்தில் ஏறி ஒருவன் போராட்டம்
காலிமுகத்திடலிலுள்ள அதியுரமான மின் கம்பத்தில் ஏறி பொலிஸ் அதிகாரிகள் ஆறு பேரை கைது செய்யுமாறு நபர் ஒருவர் தற்போது (15.01.2026) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
எம்பிலிபிட்டியவைச் சேர்ந்த ஜீவன் என்ற நபரே இவ்வாறு கொளுத்தும் வெயிலில்…
மாலி: நைஜா் ஆற்றில் படகு கவிழ்ந்து 38 போ் உயிரிழப்பு
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் வடக்கு பகுதியில் ஓடும் நைஜா் ஆற்றில், படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 38 போ் உயிரிழந்தனா்.
வடக்கு மாலியின் டிம்புக்டு பிராந்தியத்தில் உள்ள டிரே நகருக்கு அருகில்…
ஈரானின் வான்பரப்பு மீண்டும் மூடப்பட்டது
ஈரான் மீண்டும் தனது வான்பரப்பை மூடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானில் தற்போது நேரடி ஆயுதப் பிரயோகங்கள் மற்றும் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், மேற்கு ஈரானின் வான்பரப்பைத் தவிர்க்குமாறு சர்வதேச விமான நிறுவனங்களுக்கு நேற்று…
தமிழர் பகுதி ஒன்றில் வாவியில் கரை ஒதுங்கிய இராட்சத முதலை ; பெருமளவில் திரண்ட மக்கள்
மட்டக்களப்பு காத்தான்குடி வாவியில், சுமார் 12 அடி நீளமான இராட்சத முதலையொன்று இறந்த நிலையில் நேற்று (14) இரவு கரை ஒதுங்கியுள்ளது.
குறித்த வாவியில் கடந்த 15 நாட்களுக்குள் முதலை ஒன்று சடலமாக மீட்கப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
கடந்த…
ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் ; முட்டுக்கட்டை போட்ட சவுதி அரேபியா
ஈரானில் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் ஆகியவற்றால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஈரான் அரசு மற்றும் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிரான போராட்டம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கியது.
நாளுக்கு நாள் போராட்டம்…
கனடாவின் க்யூபெக் மாகாண முதல்வர் பதவி விலகல்
கனடாவின் க்யூபெக் மாகாண முதல்வர் ஃப்ரான்சுவா லெகோ, புதன்கிழமை காலை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அக்டோபர் மாதத்தில் மாகாணத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எனது கட்சிக்கும் க்யூபெக்கிற்கும் நன்மை செய்யும் நோக்கில் இந்த முடிவை…
பொங்கல் தினத்தில் யாழில் இடம்பெற்ற கோர விபத்து ; கிளிநொச்சியைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் - மன்னார் வீதி, தென்மராட்சி நாவற்குழி பகுதியில் டிப்பர் வாகனமொன்று வீதியை விட்டு விலகி, மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (15) அதிகாலை 5.05 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை…
பாகிஸ்தானில் இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலில் பொலிஸ் உள்பட 6 பேர் பலி
பாகிஸ்தானில் கோமல் பஜார் என்ற இடத்துக்கு அருகே பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்துச் சிதறியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 பேருக்கு படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகயில் வெளியாகியுள்ளது.
இந்தத்…
எக்ஸ்பிரஸ் பேர்ள் வழக்கு ; 7 பேருக்கு பயணத்தடை
இலங்கை கடலில் தீப்பிடித்த எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலுடன் தொடர்புடைய உள்ளூர் கப்பல் நிறுவனத்தின் ஏழு பிரதிநிதிகளுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதிவான் ஓஷத மிஹார மகாராச்சி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.…
பால் உற்பத்தியை அதிகரிக்க 2 புதிய கலப்பின பசுக்கள்
புதுடெல்லி: இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் விலங்கு மரபு வளம் தேசிய பிரிவு (ஐசிஏஆர்-என்பிஏஜிஆர்) டெல்லியில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் 16 வகையான புதிய கால்நடைகள் மற்றும் கோழி இனங்களை பதிவு செய்ததற்கான சான்றிதழ்களை மத்திய வேளாண்…
யாழ். நல்லூரில் பொங்கலிட்டு வழிபாடு: வசந்த மண்டப பூஜையைத் தொடர்ந்து சுவாமி உள்வீதியுலா
தமிழர் தம் திருநாளாகிய தைப்பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று 15.01.2026 காலை 8.30 மணிக்கு பொங்கல் நிகழ்வு இடம்பெற்று காலை10.15 மணிக்கு வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து சுவாமி உள்வீதியுலா இடம்பெற்றது.
யாழ். போதனாவில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பொங்கல் நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை மிக சிறப்பாக நடைபெற்றது.
வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வில் , வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி , வைத்திய நிபுணர்கள் ,…
தாய்லாந்தில் பயணிகள் ரயில் மீது விழுந்த கிரேன்! 22 பேர் பலி
தாய்லாந்தில் பயணிகள் ரயில் மீது ராட்சத கிரேன் விழுந்ததில் புதன்கிழமை காலை 22 பேர் பலியாகினர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து உபோன் ராட்சத்தானி மாகாணத்துக்கு 195 பயணிகளுடன் இன்று காலை 9.30 மணியளவில்…
யாழில். ஜனாதிபதியின் நிகழ்வை புறக்கணிக்கிறோம் – பிரஜாசக்திக்கு எதிராக நீதிமன்றை…
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை என தமிழரசு கட்சி முடிவெடுத்துள்ளதாக , அக் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக…
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% உடனடி வரி: அதிபர் டிரம்ப் உத்தரவு!
ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டத்தை ஈரான் அரசு ஒடுக்குவதைக் கண்டிக்கும் வகையில், அந்நாட்டுடன் வர்த்தக தொடர்பில் இருக்கும் அனைத்து நாடுகள் மீதும் 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.…
ஈவிரக்கமற்ற செயல் ; 500 தெருநாய்கள் விஷம் வைத்துக்கொலை
இந்தியாவின் தெலங்கானாவில் கடந்த ஒருவாரத்தில் பல கிராமங்களில் 500 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெருநாய்கள் விஷ ஊசி மற்றும் விஷம் கலந்த உணவு மூலம் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.இது…
டிப்பர் விபத்து – இருவர் உயிரிழப்பு
கிளிநொச்சி பகுதியில் இருந்து, அனுமதிபத்திரமின்றி யாழ்ப்பாணத்திற்கு மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
நாவற்குழி பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை குறித்த விபத்து சம்பவம்…
தென் கொரிய அரசியலில் பரபரப்பு ; முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை விதிக்குமாறு கோரிக்கை
தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு மரண தண்டனை விதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென் கொரிய அரசு சட்டத்தரணிகளால் அந்த நாட்டு நீதிமன்றத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
நள்ளிரவில் வீதிச் சோதனையில் விபரீதம் ; பொலிஸார் மற்றும் இளைஞர்கள் இடையே மோதல்
மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் பொலிஸாரின் தாக்குதலில் இருவர் காயமடைந்ததைத் தொடர்ந்து, பொலிஸாருக்கும் இளைஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.…
சட்டவிரோத மின்சார கம்பியால் பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்
மாத்தறை வெலிகம, கம்மல்கொட பகுதியில் இருவருக்கு மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மற்றைய நபர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
வெலிகம, கொலேதண்ட பகுதியில் வசிக்கும் தந்தை மற்றும் மகனுக்கே இவ்வாறு மின்சாரம்…
கொழும்பில் வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல்
கொழும்பு மாளிகாவத்தையில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகெங்கும் தமிழர்களுக்கு ; ஜனாதிபதி அநுரவின் தைப்பொங்கல் வாழ்த்து செய்தி
உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களால் இன்று தைப்பொங்கல் திருநாள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் நிலையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது விசேட வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
விவசாய செழிப்புக்கு உதவிய சூரியக் கடவுள்,!-->!-->…
பிரான்ஸ்: 350 டிராக்டா்களில் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய வா்த்தக ஒப்பந்தத்தை எதிா்த்து, பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் 350-க்கும் மேற்பட்ட டிராக்டா்களுடன் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பிரேஸில், ஆா்ஜென்டீனா, பொலிவியா, பராகுவே,…
யாழில். சூட்கேசில் கஞ்சா கடத்திய இளைஞர்கள்
யாழ்ப்பாணத்தில் பயண பொதிக்குள் கேரளா கஞ்சாவை கடத்தி செல்ல முற்பட்ட இளைஞர்களை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட வேளை இளைஞர்கள் தப்பியோடியுள்ளனர்.
வடமராட்சி திக்கம் பகுதியில் இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் கேரளா கஞ்சாவை கடத்தி செல்வதாக…