அமைதிக்கான நோபல் பரிசை டிரம்பிடம் வழங்கிய வெனிசுவேலாவின் மச்சாடோ!
வாஷிங்டன்: வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ, தனக்குக் கிடைத்த அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டிரம்பிடம் வழங்கியதாகக் கூறியிருக்கிறார்.
தன்னுடைய நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புப்பை…
நாட்டில் அதிகரித்துள்ள வேலையின்மை விகிதம்
2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நாட்டின் வேலையின்மை விகிதம் 4.3 சதவீதமாக பதிவாகியுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 4.2 சதவீதமாக பதிவாகியிருந்ததாக குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
பெண்களுக்கு போதைமாத்திரைகளை கொடுத்து நிர்வாண காணொளி ; பின்னணியில் வைத்தியர், தமிழர்…
புத்தளம் - சிலாபம் பிரதேசத்தில் பெண்களுக்கு போதைமாத்திரைகளை கொடுத்து அவர்களை நிர்வாணமாக காணொளி எடுத்ததாக கூறப்படும் மருந்தக உரிமையாளர் சிலாபம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்
மருந்தக உரிமையாளருக்க உடந்தையாக…
நீதிமன்றில் ஆஜராகாத இளங்குமரன் எம்.பி ; சட்டத்தரணி கூறிய விடயத்தின் பின் பிறப்பிக்கப்பட்ட…
நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனை எதிர்வரும் 20ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் 29.11.2025 அன்று வெள்ள அனர்த்தம் காரணமாக மக்கள் தங்க வைக்கப்பட்ட பரந்தன் இந்து மகா வித்தியாலய…
யாழில் குடும்பஸ்தரின் உயிரை பறித்த தேங்காய் ; துயரில் கதறும் உறவுகள்
யாழில் தலையில் தேங்காய் விழுந்ததால் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். கோப்பாய் வடக்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
மரண விசாரணை
இவர் கடந்த 12ஆம் திகதி கொக்கத்தடி…
8 ஆண்டுகளில் முதல்முறையாக சீனா சென்ற கனடா பிரதமர்! அதிபருடன் சந்திப்பு!
சீன அதிபர் ஷி ஜிங்பிங்கை கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று (ஜன. 16) நேரில் சந்தித்து உரையாடியுள்ளர்.
கனடா நாட்டின் பிரதமர் மார்க் கார்னி சீனாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தில், தலைநகர் பெய்ஜிங்கில் சீன அதிபர் மார்க்…
பனி சரிந்து விழுந்ததில் உயிருடன் புதைந்து மரணம்: அவசரநிலை அறிவிப்பு
ரஷ்யாவின் தூர கிழக்குப் பகுதியில் பனி சரிந்து விழுந்து இருவர் உயிருடன் புதையுண்டனர்.
பனிப்பொழிவு
ரஷ்யாவின் Okhotsk கடற்பகுதியில் உருவான பல புயல்கள், Kamchatla மற்றும் தூர கிழக்கு பகுதிகளின் மற்ற பகுதிகளைத் தாக்கி பலத்த காற்றையும் சாதனை…
உகாண்டாவில் 40 ஆண்டுகளாக அதிபராக இருக்கும் முசேவேனி ஆட்சி நீடிக்குமா? வாக்காளர்கள்…
கம்பாலா : உகாண்டாவில் அதிபா் மற்றும் நாடாளுமன்றத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஜன. 15) தொடங்கியது. சுமாா் 4.5 கோடி மக்கள் தொகை கொண்ட உகாண்டாவில், இந்தத் தோ்தலில் 2.16 கோடி மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா்.
இத்தேர்தலில்…
தமிழர் தரப்புக்கு நன்மைகள் கிடைக்குமா?
முருகானந்தம் தவம்
தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக இலங்கை அரசு ஏக்கிய இராஜ்ஜிய அரசியல் யாப்பினை திணிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், அதனைத் தடுத்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம்,…
செய்யாத குற்றத்துக்காக 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த ஜேர்மானியர்
தான் செய்யாத குற்றத்துக்காக 13 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஜேர்மானியர் ஒருவருக்கு ஜேர்மன் மாகாண அரசு ஒன்று இழப்பீடு வழங்கியுள்ளது.
செய்யாத குற்றத்துக்காக 13 ஆண்டுகள் சிறை
2010ஆம் ஆண்டு, பவேரியா மாகாணத்தைச் சேர்ந்த, கட்டுமானப் பணி…
4 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ; தமிழர் பகுதியில் சம்பவம்
நான்கு வயது சிறுமி ஒருவரை பாலியல் சேஷ்டை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறுமியின் தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் வெள்ளிக்கிழமை (16) உத்தரவிட்டார்.
மேலதிக…
பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்
தெஹிவளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
மேலதிக விசாரணை
கடந்த ஜனவரி 9ஆம் திகதி தெஹிவளை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரை…
கிரீன்லாந்திற்கு வீரர்களை அனுப்ப மாட்டோம் ; போலந்து பிரதமர் அறிவிப்பு
கிரீன்லாந்திற்கு போலந்து வீரர்களை அனுப்ப மாட்டோம் என்று போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
கிரீன்லாந்து அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு மிக முக்கியமானது என்றும், ரஷ்யா அல்லது சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்க…
திருமண அபராதம்… முடிவுக்குக் கொண்டுவர சுவிட்சர்லாந்து திட்டம்
சுவிட்சர்லாந்தில், திருமண அபராதம் என அழைக்கப்படும் வரியை ரத்து செய்வது தொடர்பில் மக்கள் முடிவு செய்ய இருக்கிறார்கள்.
திருமண அபராதம்
சுவிட்சர்லாந்தில், தனிநபர் செலுத்தும் வரியை விட, திருமணம் செய்துகொண்ட தம்பதியர் அதிக வரி செலுத்தும் நிலை…
அடுத்த 36 மணித்தியாலங்களில் நாட்டின் நிழவும் வானிலை மாற்றம்
அடுத்த 36 மணித்தியாலங்களில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
காலை வேளையில் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் உறைபனி (Ground frost) ஏற்படுவதற்கான சாத்தியம்…
மற்றுமொரு கச்சா எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்த அமெரிக்கா
வெனிசுலா, மெக்சிகோ உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ஜனாதிபதி ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார்.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி அந்நாட்டின் மீது…
அமெரிக்காவில் இரு மகன்களை கொன்ற இந்திய வம்சாவளி தாய் ; தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி
அமெரிக்காவின் நியூஜெர்சியில் தன் இரு மகன்களை கொலை செய்த இந்திய வம்சாவளி தாயை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹில்ஸ்பரோ பகுதியைச் சேர்ந்தவர் தந்தை. இவரது மனைவி இந்திய வம்சாவளியினரான இந்த தம்பதிக்கு, 7…
யாழ்ப்பாணம் சத்திரத்து ஞான வைரவர் ஆலய முன்றலில் பட்டிப்பொங்கல் நிகழ்வுகள்
யாழ்ப்பாணம் சத்திரத்து ஞான வைரவர் ஆலய முன்றலில் பட்டிப்பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் சத்திரத்து ஞான வைரவருக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று, கோ பூஜை, கோபவனி, பட்டிப்பொங்கல், கோமாதா கீர்த்தனைகள் என்பன இடம்பெற்றன.
கோ பவனி…
தங்கம் உற்பத்தில் உலகில் முதலிடம் வகிக்கும் நாடு எது தெரியுமா?
ஆப்பிரிக்க நாடுகளில் நிலத்தடி தங்கத்தின் அளவு குறைந்து வருவதாக கூறப்படும் நிலையில் தங்கம் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு குறித்து பார்க்கலாம்.
உலக அளவில் தங்கம் வெட்டி எடுக்கும் தொழிலில் சீனா நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்து…
வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ஆலயத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி
வரலாற்றுச்சிறப்புமிக்க நயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்திற்கும் ஜனாதிபதி சென்று வழிபாடுகளை மேற்கொண்டார்.
நயினாதீவுக்கு உலங்கு வானூர்தி மூலம் சென்ற ஜனாதிபதி, நாக விகாரையில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டு , விகாரதிபதியிடமும் ஆசிகளை…
மத்திய பிரதேசம்: சரக்கு வாகனம்-டிராக்டர் மோதல்; 5 பேர் பலி
போபால்,
மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் பெராசியா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சரக்கு வாகனம் ஒன்றும் டிராக்டரும் எதிரெதிரே நேற்றிரவு மோதி கொண்டன. இந்த விபத்தில், சரக்கு வாகனத்தில் பயணித்த 5 பேரும் பலியானார்கள். பலர் காயமடைந்தனர்.…
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கிடையில் கனடிய பிரஜை பலி
ஈரானில் நடைபெற்று வரும் பரவலான அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கிடையில், ஒரு கனடா குடிமகன் உயிரிழந்துள்ளார். கனடிய வெளி விவகார அமைச்சகம் இந்த தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளது.
அந்த அறிக்கையில், கனடாவில் உள்ள உயிரிழந்த நபரின் குடும்பத்தினருடன்…
கல்வி சீர்திருத்தங்களில் நியாயமில்லாத செயல்முறை ; எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டு
கல்வி சீர்திருத்தங்களுக்காக 500 மில்லியன் ரூபாய் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சியினரால் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிதி தவறாக பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் தானும்,!-->!-->…
யாழ்.பெண்ணை குத்திக் கொன்ற கணவன் ; லண்டன் நீதிமன்றம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்
பிரித்தானியாவில் கணவனால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட இலங்கைபெண் தொடர்பில் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் வவுனியா முகத்தான்குளம் பகுதியில் வசிப்பிடமாகவும் கொண்ட 44 வயது…
தமிழர் பகுதியில் நீரில் மூழ்கி காணாமல்போன இளைஞனின் சடலம் மீட்பு
மன்னார் பேசாலை கடலில் வியாழக்கிழமை (15) மாலை நீராடச் சென்ற நான்கு இளைஞர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், நீரில் மூழ்கி காணாமல்போன இளைஞனின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தைப்பொங்கல் பண்டிகையை தொடர்ந்து…
யாழ்ப்பாண கடற்கரையில் மாபெரும் பட்டத்திருவிழா
யாழ்ப்பாணத்தில் வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையமும், வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகவும் இணைந்து நடாத்திய பட்டத் திருவிழா வல்வெட்டித்துறை கடற்கரையில் நேற்றைய தினம் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் விருந்தினர்களாக இந்திய துணைத் தூதர் சாய்…
உலகளவில் பரபரப்பு ; ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு மீண்டும் மறுப்பு
வெனிசுவேலாவில் இடம்பெற்ற அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைக்குப் பின்னர் அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு வழங்க மச்சாடோ முன்வந்த போதும் நோபல் குழு அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித்…
மேற்கு வங்காளத்தில் நிபா வைரசின் பரவல் அதிகரிப்பு; வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 120 பேர்
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் கடந்த சில நாட்களாக நிபா வைரசின் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், தொற்று உறுதியான 2 நர்சுகள் கடந்த திங்கட்கிழமை சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
எனினும், அதில் பலனில்லை. இதனால் அவர்கள் 2 பேரும்…
தன்னை சந்திக்கவில்லை குறைபட்ட நாக விகாரை விகாரதிபதி – இன்று நேரில் சந்தித்து காலில்…
யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொன்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நயினாதீவுக்கு சென்று , நாக விகாரை விகாரதிபதியை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்டார்.
ஜனாதிபதி தன்னிடம் நேரில் வரவில்லை என அண்மையில் நயினாதீவு நாக…
‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’
தமக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை' என்ற தொனிப்பொருளின் கீழ், நாடு முழுவதும் 31,218 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரால் பாதிக்கப்பட்டு வீடுகளின்றித் தவிக்கும் 2,500…
வெனிசுலா எண்ணெய் முதல் முறையாக விற்பனை செய்த அமெரிக்கா
வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ (Nicolas Maduro) கைது செய்யப்பட்ட சில வாரங்களுக்குப் பின்னர், முதன்முறையாக அந்த நாட்டு எண்ணெயை அமெரிக்கா விற்பனை செய்துள்ளதாக வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த எண்ணெய் விற்பனையின் மதிப்பு 500…
Grok மீது உலக நாடுகள் குற்றச்சாட்டு ; எலான் மஸ்க் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
தனது 'எக்ஸ்' (X) தளத்தின் Grok செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ஊடாக சிறுவர்களின் தவறான படங்கள் உருவாக்கப்படுவதாக எழுந்துள்ள முறைப்பாடுகளை ஈலான் மஸ்க் மறுத்துள்ளார்.
இவ்வாறான சட்டவிரோதச் செயல்களில் Grok ஈடுபடுவதில்லை என அவர்…
டெல்லி,
தலைநகர் டெல்லியில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு இன்று ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானத்தில் 150க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த நிலையில் ஈரான் வான் எல்லை மூடப்பட்டதால் விமானம்!-->!-->!-->…
இன்று முதல் நடைமுறையாகும் வகையில் குறையவுள்ள பால் தேநீரின் விலை
ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 10 ரூபாயினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (16) இரவு முதல் நடைமுறையாகும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.…