ரூ.1000 உதவித்தொகையால் சிலருக்கு எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திராவிட இயக்க எழுத்தாளர் திருநாவுக்கரசு இல்லத்திருமண விழா நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்கள் சிற்றரசு- எழிலரசி திருமணத்தை நடத்தி வைத்தார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
ஒரே ஆண்டில் 345 பேருக்கு தூக்கு – ஈரானை பார்த்து குலைநடுங்கும் உலக நாடுகள் !!
மத்தியகிழக்கு நாடான ஈரானில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரையில் தூக்கிலிடப்பட்டவர்களின் எண்ணிக்கை 354 ஆக அதிகரித்துள்ளதாக நோர்வேயை தளமாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, இங்கு ஆண்டுக்கு ஆண்டு தூக்கிலிடப்படுவோரின்…
அரபு நாடுகளில் வீட்டு வேலைக்கு செல்லும் தமிழக பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள்……
அரபு நாடுகளில் வீட்டு வேலை, சமையல் வேலை, குழந்தைகளை பராமரிக்கும் வேலைகளுக்கு செல்லும் தமிழகப் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. திருச்சி துவாக்குடி பகுதியைச் சேர்ந்த மீனா (வயது 35) (பெயர்…
நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 28ஆம் ஆண்டு நினைவுதினம்…
யாழ்ப்பாணம், நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 28 ஆம் ஆண்டு நினைவுதினம் 09 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவு கூரப்பட்டது.
சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள்…
அமெரிக்க நகர்வுக்கு எதிர்ப்பு : 13 விமானங்களை பறக்கவிட்ட சீனா !!
அமெரிக்க நிதி அமைச்சர் ஜெனட் யெல்லன் தாய்வானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதை தொடர்ந்து, சீனா அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா தாய்வானுடன் 36 ஆயிரம் கோடி மதிப்பிலான துப்பாக்கி, பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களை விற்பனை செய்ய…
காசிமேட்டில் மீன்வரத்து குறைந்ததால் விலை அதிகரிப்பு!!
காசிமேடு பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. விடுமுறை நாளான இன்று கடல் சீற்றம் காரணமாக பெரும்பாலான விசைப்படகுகள் கரை திரும்பவில்லை. இன்று காலை காசிமேடு துறைமுகத்துக்கு 150 முதல் 180 விசை படகுகள் மட்டுமே கரை…
உலகின் முதல் 10 பணக்காரர்கள் – முகேஷ் அம்பானி எத்தனையாவது தெரியுமா..!
உலகின் பில்லியனர்களின் முதல் 10 பட்டியலில் முகேஷ் அம்பானி இடம்பிடித்துள்ளதாக சர்வதேச பத்திரிகை ஒன்று குறிப்பிட்டுள்ளது.
போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இடம்…
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: கே.ஆர்.எஸ்.-கபினி அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு!!
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி ஆகிய 2 அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதற்கிடையே மைசூரு, குடகு, மாண்டியா, சாம்ராஜ் நகர், ராம் நகர் போன்ற காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2…
இராட்சத முட்டையிட்ட அதிசய கோழி – எங்கு தெரியுமா…!
கனடிய மாகாணங்களில் ஒன்றான மனிடோபாவில் இரண்டு வயது நிரம்பிய கோழி 202 கிராம் முட்டை இட்டு சாதனை படைத்துள்ளது.
ஓங்பேங்கின் தென்கிழக்கே அமைந்துள்ள பண்ணைத் தோட்டத்தில் ஹென்ரிட்டா எனும் கோழியே இவ்வாறு சாதனை படைத்துள்ளது.
சாதாரணமாக ஒரு கோழி…
புழல் சிறை காவலரிடம் நூதன முறையில் ரூ.13 ஆயிரம் பணம் பறிப்பு- வடமாநில கும்பல் கைவரிசை!!
வங்கி கணக்கை புதுப்பிக்க வேண்டும் என்று கூறி அதுதொடர்பான விவரங்களை கேட்டு வாங்கி மோசடி செய்யும் கும்பல் தொடர்ந்து கைவரிசை காட்டிக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் புழல் சிறை காவலரான ஜெய சீலனிடம் போனில் குறுஞ்செய்தி அனுப்பிய வட மாநில…
பிரான்ஸில் வெடித்த ஆர்ப்பாட்டம் – தபாலகங்களுக்கு நேர்ந்த நிலை!
பிரான்ஸில் சமீப நாட்களாக இடம்பெற்ற வன்முறையில் இதுவரை 150 தபாலகங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், இவற்றில் 80 நிலையங்கள் திறக்கமுடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
தபாலங்களுடன் இணைந்துள்ள தானியங்கி…
உலகில் அறிமுகமாகும் புதிய தங்க நாணயம் !!
இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் புதிய நாணயத்தை அறிமுகப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நாணயமானது தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய நாணயம் எனவும்,…
மாயமான சின்னங்களை தேட உதவுங்கள்!!
தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் முன்னாள் ஆளுநர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோபூர்வ சின்னமான (Coats of Arms) எவரிடத்திலேனும் இருக்குமாயின் அதனை ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு…
ஓட்டேரியில் மனைவியை கொலை செய்துவிட்டு சாமியாராக சுற்றிய கணவர்- 2 ஆண்டுகளுக்கு பிறகு…
சென்னை ஓட்டேரி ஏகாங்கிபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனது மனைவி வாணியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்தார். இது தொடர்பாக ஓட்டேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். காதல் திருமணம் செய்து கொண்டு 16 ஆண்டுகளாக…
தாய் தடுத்ததால் மாணவி சடலமாக மீட்பு!!
திருமண வீட்டிற்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்திய 13 வயது மாணவியின் சடலம் குளியலறையில் இருந்து மீட்கப்பட்டதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண், அகலவத்தை பொலிஸ் எல்லைக்குட்பட்ட வயங்கல்ல பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய பாடசாலை…
சிறுவர்கள் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!!
பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் தடை செய்யப்பட்ட மருந்துகளை பயன்படுத்தியதால் இரு மரணங்கள் சம்பவித்துள்ளதாக சுகாதார தொழிற்சங்களின் நிபுணர் குழுவின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
குறித்த மருந்துகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற…
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் கடமையினைப் பொறுப்பேற்றார்!…
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக மதிப்பார்ந்த திரு.அருளானந்தம் உமாமகேஸ்வரன் அவர்கள் இன்றைய தினம் (09.07.2023) காலை 8.58 மணிக்கு தனது கடமையினைப் பொறுப்பேற்றார்.
காலை 8.00 மணிக்கு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு…
போலி சாரதி அனுமதி பத்திரம் தயாரித்த குற்றத்தில் யாழில் இருவர் கைது!!
வெளிநாட்டிற்கு செல்வோருக்கு போலியான சாரதி அனுமதி பத்திரம் தயாரித்து கொடுத்த குற்றச்சாட்டில் , யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நபர் ஒருவர் வைத்திருந்த சாரதி அனுமதி பத்திரம் போலியானது என பொலிஸாரினால் கண்டறியப்பட்டு…
அதிவேக இணைய வசதிக்காக 48 ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்கள் விண்வெளிக்கு – ஸ்பேஸ் எக்ஸ்…
இணையவசதியை முற்றிலும் பெற்றுக்கொள்ள முடியாத இடங்களுக்கு அதனை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளில் அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செயற்பட்டு வருகின்றது.
அந்தவகையில் தற்போது கலிபோர்னியாவின் வான்டர்பெர்க்…
முறைகேடு ஓடியோவை அகற்றவும்!!
தொலைபேசியில் ஒரு நபரை துஷ்பிரயோகம் செய்யும் ஓடியோ கிளிப்பை அகற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இணைய குற்ற விசாரணைப் பிரிவின் இயக்குநருக்கு அனுப்பிய கடிதத்தில்,…
டி.ஐ.ஜி. தற்கொலை எதிரொலி: உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு டாக்டர்கள் மூலம் கவுன்சிலிங்!!
கோவையில் நேற்று டி.ஐ.ஜி. விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி அருண், நேற்று கோவை வந்தார். தொடர்ந்து டி.ஐ.ஜி. உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு,…
கலிபோர்னியாவில் விமான விபத்து- 6 பேர் உயிரிழப்பு!!
கலிபோர்னியாவின் முரியேட்டாவில் நேற்று அதிகாலை பிரெஞ்சு பள்ளத்தாக்கு விமான நிலையத்திற்கு அருகில் செஸ்னா வணிக ஜெட் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், விமானத்தில் இருந்த ஆறு பயணிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கூட்டாட்சி விமான…
சென்னையில் போலீசாரின் மனச்சுமைக்கு மருந்தாகும் மகிழ்ச்சி- ஆனந்தம்!!!
காவல்துறை பணி என்பது நேரம் காலம் பார்க்காமல் செயல்படும் பணியாகும். இதன் காரணமாக காவல்துறையில் பணியில் இருப்பவர்கள் குடும்பத்தினரோடு நேரத்தை செலவழிப்பது என்பது இயலாத காரியமாகவே மாறி இருக்கிறது. கடைநிலை காவலர்கள் முதல் உயர் போலீஸ்…
மெட்டாவின் திரெட்ஸ் ஆப்.. முதல் நாளில் உலகளவில் 40 மில்லியன் பேர் பதிவிறக்கம் செய்து…
மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் டுவிட்டருக்கு போட்டியாக 'திரெட்ஸ்' என்ற பெயரில் புதிய சமூக வலைத்தளத்தை அறிமுகம் செய்திருக்கிறார்.
இதில் உலகம் முழுவதும் பயனர்கள் இணைந்த வண்ணம் உள்ளனர். தோற்றத்திலும், பயன்பாடு…
பார்க்காமலேயே பழகியதால் நேர்ந்த விபரீதம்: நைஜீரிய மோசடி கும்பலின் மிரட்டலால் தூக்கில்…
சென்னை ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டையை சேர்ந்த 20 வயது இளம்பெண் அஸ்வினி. பியூட்டி பார்லரில் பணியாற்றி வந்தார். இவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இணைய தளத்தில், தான் லண்டனில் வேலை பார்ப்பதாக கூறி நபர் ஒருவர் அறிமுகம் ஆகியுள்ளார். சில…
அடுத்த வாரம் வருகிறார் வினய் மோகன்!!
இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவாத்ரா அடுத்த வாரம் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ இந்திய விஜயம் தொடர்பில் கலந்துரையாடுவதே இதன் பிரதான நோக்கம் என…
இவரை உங்களுக்குத் தெரியுமா?
இரண்டு வயது சிறுவனை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொல்ல முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நபர் மற்றும் இந்த சம்பவம் குறித்து. பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகில் உள்ள…
எல்லை தாண்டிய மீண்பிடியில் ஈடுபட்ட 15 தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைது !!
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீண்பிடியில் ஈடுபட்ட 15 தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் இன்று அதிகாலை அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வரத்தைச்…
ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு- தலைமறைவாக இருந்த இயக்குனர்களில் ஒருவரான தீபக் பிரசாத் கைது!!
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆருத்ரா நிதி நிறுவனம், மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது. இந்த வழக்கு தொடர்பாக 16 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுக்களிடமிருந்து…
“ஜனநாயகத்தை அழிய விடமாட்டோம்”- மேற்கு வங்க வன்முறை குறித்து ஜே.பி நட்டா…
மேற்கு வங்காளத்தில் இன்று பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஜில்லா பரிஷத், பஞ்சாயத்து சமிதிகள், கிராம பஞ்சாயத்துகள் போட்டியிட்டன. மேலும், பா.ஜ.க., பஞ்சாயத்து சமிதி, கிராம பஞ்சாயத்துகள் வேட்பாளர்களை…
ஆபத்தான க்ளஸ்டர் வெடிகுண்டுகளை யுக்ரேனுக்கு வழங்கும் அமெரிக்கா !!
மிக ஆபத்தான ‘க்ளஸ்டர் வெடிகுண்டுகள்’ என்று அழைக்கப்படும் கொத்து குண்டுகளை யுக்ரேனுக்கு அமெரிக்கா வழங்கவுள்ளது.
கடந்த வெள்ளியன்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், கொத்துக் குண்டுகளின் ஆபத்து…
குடும்பத்தினரால் கடத்தல்: லெஸ்பியன் ஜோடிக்கு போலீஸ் பாதுகாப்பு- கேரள ஐகோர்ட் உத்தரவு!!
கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர்கள் சுமையா செரின், அபீபா. பள்ளி தோழிகளான இவர்களுக்கு இடையே பிளஸ்-2 படிக்கும் போது காதல் மலர்ந்துள்ளது. பெரியவர்களாக ஆன பிறகும் அது நீடித்துள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் தனியாக வாழ்வதற்காக…
கேரளாவில் மழை பாதிப்பால் மக்கள் கடும் அவதி- 7,850 பேர் முகாம்களில் தஞ்சம்!!!
கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியது. இருந்த போதிலும் தற்போது தீவிரம் அடைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்கிறது. இதனால் பல…
டிஜிட்டல் கரன்சி என்றால் என்ன? – நீங்கள் அவசியம் அறிய வேண்டிய நான்கு விஷயங்கள்!!
டிஜிட்டல் கரன்சி குறித்து யாராவது நம்மிடம் பேசினால் பிட்காயின் போன்ற கிரிப்ட்டோகரன்சிகள் தான் முதலில் நம் நினைவுக்கு வரும்.
ஆனால், வெகுஜன மக்களால் அறியப்படாத பிற டிஜிட்டல் கரன்சிகள் நிதித் துறையில் மெல்ல மெல்ல ஆதிக்கம் செலுத்த தொடங்கி…