பாகிஸ்தானில் இருந்து டிரோன்களில் ஆயுதம் சப்ளை: தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் அதிரடி…
பாகிஸ்தானில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகள் டிரோன்கள் மூலம் காஷ்மீரின் சர்வதேச எல்லையில் ஆயுதங்கள், வெடிபொருட்களை வீசி வருகின்றன. காஷ்மீரில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகளுக்காக இந்த ஆயுதங்கள் வழங்கப்படுகின்றன. அந்தவகையில்…
தேசிய மக்கள் சக்தியின் பேரணி ஆரம்பம் !!
பாராளுமன்றத்தைக் கலைத்து மக்கள் ஆணையை அனுமதிப்போம் என்ற தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தி, நுகேகொட விஜேராம சந்தியில் இருந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியை ஆரம்பித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும்…
மீண்டும் இலங்கைக்கு வருகிறார் கோட்டா !!
இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் புதன்கிழமை (24) கொழும்பு திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஜூலை 9ஆம் திகதியன்று நடத்தப்பட்ட மக்கள் எதிர்ப்புப் போராட்டத்தைத்…
ராஜபக்ஸவை விட “ரணில் ராஜபக்ஸ” மிகவும் ஆபத்தானவர் !!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று காலை 11.00 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தார்.
விசாரணைகளுக்குப்பின் ஊடகங்களிடம் பேசிய அவர்,
விசாரணையின் தன்மை குறித்து…
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…!!
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 90 நாட்களாக சென்னையில் ஒரு…
1.35 கோடி குடும்ப தலைவிகளுக்கு ஸ்மார்ட்போன்: ராஜஸ்தான் அரசு அறிவிப்பு..!!
ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அங்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் முதல்-மந்திரி டிஜிட்டல் சேவா யோஜனா திட்டத்தை முதல்-மந்திரி அசோக் கெலாட் அறிவித்தார். அதன்படி, சிரஞ்சீவி சுகாதார காப்பீட்டு திட்டத்தில்…
ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளருடன் சந்திப்பு!!
ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பனிப்பாளருக்கு யாழ்ப்பாண மாநகர சபை முதல்வருக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் சனிக்கிழமை இடம் பெற்றது.
குறித்த சந்திப்பு குறித்து முதல்வர் தெரிவிக்கையில்,
பொருளாதார நெருக்கடி…
முட்டைகளை அதிக விலைக்கு விற்போருக்கு எதிராக நடவடிக்கை – யாழ்.மாவட்ட இணைப்பு…
யாழ்ப்பாணத்தில் கூடிய விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாவணையாளர் அதிகார சபையின் யாழ்.மாவட்ட இணைப்பு அதிகாரி அறிவித்துள்ளார்.
முட்டைக்கான நிர்ணய விலையினை பாவனையாளர்கள் அதிகார…
வல்லை பற்றைக்குள் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று நண்பகல் மீட்கப்பட்டுள்ளது!!
வல்லை பற்றைக்குள் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று நண்பகல் மீட்கப்பட்டுள்ளது.
மூன்று நாள்களாக காணாமற்போன முதியவரின் சடலம் என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
தொண்டைமானாறு வல்லை வீதியைச்…
அனைவருக்கும் கல்வி கிடைக்க செய்வதே தேசிய கல்வி கொள்கையின் நோக்கம் மத்திய கல்வி மந்திரி…
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில், தேசிய கல்வி கொள்கை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பேசியதாவது:- தொடக்க பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அவர்கள் கல்வியை…
பந்துல யாழ்ப்பாணத்திற்கு விஜயம்! (PHOTOS)
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தன இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் சனிக்கிழமை வந்துள்ளார்.
கொழும்பு - யாழ்ப்பாணம் புகையிரத சேவையில் இன்றைய மதியம் யாழ்ப்பாணம் புகையிரத…
சிவில் சமூக பிரதிநிதிகளுடன் சந்திப்பு! (PHOTOS)
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் (UNDCO) ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை சிவில் சமூக தரப்பினரை யாழ்ப்பாணம் யு.என்.எச்.சி.ஆர் அலுவலகத்தில் சந்தித்துக்…
“ஏற்கனவே திட்டமிட்ட போட்டிகளில் விளையாட அனுமதிக்க வேண்டும்” –…
இந்திய கால்பந்து சம்மேளனத்தின் நிர்வாகிகள் தேர்தலை கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் நடத்தி முடிக்காததால் அதன் தலைவராக இருந்த முன்னாள் மத்திய மந்திரி பிரபுல் பட்டேலை பதவியில் இருந்து கடந்த மே மாதம் சுப்ரீம் கோர்ட்டு நீக்கியது.…
மறுசீரமைக்கப்படும் இலங்கை மின்சார சபை!!
இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்பட வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கணக்கியல், முகாமைத்துவம், இயக்கம் மற்றும் பரிமாற்றம் முதலான பணிகளை, மின்சார சபையில் உள்ள பொறியியலாளர்களே…
திருகோணமலையில் கோர விபத்து; மூவர் பலி!!
திருகோணமலை - மூதூர், பச்சனூர் பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இதில் மேலும் சிலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை…
கொரோனா குறித்த முக்கிய அறிவிப்பு!!
கையிருப்பில் உள்ள குறைந்த எண்ணிக்கையிலான பீசிஆர் மற்றும் அன்டிஜன் கருவிகள் காரணமாக, மக்களிடையே கொரோனா வைரஸ் தொற்றுகளைக் கண்டறிவதற்கு தெரிவு செய்யப்பட்ட முறையின் கீழ் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர்…
ஆயுதம் தாங்கிய படையினருக்கு ஜனாதிபதி ரணில் அழைப்பு!!
நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும், பொதுமக்களின் அமைதியைப் பேணுவதற்காக ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய எதிர்வரும்…
கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்தமாதம் 2-ந் தேதி முதல் 11-ந்தேதி வரை ஓணம்…
கேரள அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 2-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. ஓணம் பண்டிகையையொட்டி…
கர்நாடகத்தில் புதிதாக 1,573 பேருக்கு கொரோனா..!!
பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 31 ஆயிரத்து 981 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,573 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 935 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. சாம்ராஜ்நகரில் 2…
பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத் தளங்கள் அருகே உள்ள மதுக்கடைகளை அகற்ற நடவடிக்கை- அமைச்சர்…
மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகம் முழுவதும் அரசு பள்ளிக்கூடங்கள் அருகே உள்ள மதுக்கடைகளை…
“செல்வி.லவீனாவின்” பிறந்தநாள், தாயகத்தில் இனிதாகக் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)
“செல்வி.லவீனாவின்” பிறந்தநாள், தாயகத்தில் இனிதாகக் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)
##############################
புங்குடுதீவைப் பூர்வீகமாக் கொண்ட லண்டனில் அமரத்துவமடைந்த அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஷ் தம்பதிகளின் புதல்வர்களில் ஒருவரான…
சித்தராமையாவுக்கு கொலை மிரட்டல்- விசாரணை நடத்த கர்நாடகா முதலமைச்சர் பொம்மை உத்தரவு..!!
கர்நாடகம் மாநிலம் சிவமொக்காவில் சுதந்திர தின விழாவையொட்டி வீர சாவர்க்கரின் படத்துடன் பேனர் வைக்கப்பட்டது குறித்து அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கேள்வி எழுப்பி இருந்தார். முஸ்லிம்கள் வாழும் பகுதியில் வீர சாவர்க்கர் படத்தை…
கனமழையால் கரைபுரண்டு ஓடிய வெள்ளம்…வைஷ்ணவ தேவி கோவிலில் பக்தர்கள் தரிசனம் நிறுத்தி…
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள திரிகூட மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக வைஷ்ணவ தேவி கோவில் அமைந்துள்ள பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து தரிசனம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாலை…
சான்றிதழைக் கோரும் ஐ.எம்.எப் !!
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்றின் இலங்கைக்கான விஜயத்தின் போது கடனாளிகளிடமிருந்து போதிய உத்தரவாதத்தை எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இலங்கை முகங்கொடுக்கும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க உதவிப்…
’சர்வதேச முதலீடுகளுக்கு தேசிய பாதுகாப்பு அவசியம்’ !!
நாட்டின் வளர்ச்சிக்கும், சமூக கட்டமைப்பிற்கும் தேசிய பாதுகாப்பே பிரதானமானது. தேசிய பாதுகாப்பு இல்லாத எந்தவொரு நாட்டிலும் முதலீடுகளை செய்ய எந்தவொரு முதலீட்டாளரும் முன்வர மாட்டார்கள் என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்தார்.…
முன்னாள் ஜனாதிபதியின் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு !!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான பெங்கிரிவத்தை வீட்டிற்கும் அதனைச் சூழவுள்ள பகுதியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் பிரதேசத்தில் உள்ள பொலிஸ் மற்றும் புலனாய்வு அதிகாரிகளுக்கு…
சில தினங்களில் விலைகள் குறையும் !!
அடுத்த ஒரு சில தினங்களில் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களில் சில்லறை விலையில் மாற்றங்கள் ஏற்படும் எனவும், பல பொருட்களின் விலைகள் குறையும் எனவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக நாட்டிற்கு…
பயங்கரவாத தடை சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் !!
அரசாங்கத்துக்கு எதிராக போராடும் ஆர்ப்பாட்டக்காரர்களின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்த பயங்கரவாத தடை சட்டத்தை கையில் எடுப்பதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் எனவும், பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்…
’மத்தள விமான நிலையத்தின் ஒரு பங்கு விற்கப்படும்’ !!
மத்தள விமான நிலையத்திற்கு முறையாக விமானங்கள் வருகை தராத காரணத்தினால் இப்போதும் விமான நிலையம் 100 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டத்தை எதிர்கொண்டுள்ளது.
எனவே விமான நிலைய காரியாலயத்தின் ஒரு பங்கினை விற்கவேண்டும் என கப்பல்துறை மற்றும்…
புதையலில் தோண்டப்பட்ட கறுப்பு தங்கத்துடன் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது!!…
புதையல் அகழ்வில் தோண்டி எடுக்கப்பட்ட தங்கம் என கூறி விற்பனை செய்ய முயன்ற சந்தேக நபர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோரக்களப்பு…
ராஜஸ்தான் சாலை விபத்தில் 6 பேர் பலி, 20 பேர் படுகாயம்: பிரதமர் இரங்கல்..!!
ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் நேற்று இரவு நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பாபா ராம்தேவ் கோவில் பக்தர்கள் சென்ற டிராக்டர் டிரெய்லர் மீது வாகனம் ஒன்று மோதியதாக சுமேர்பூர் காவல்…
சிபிஐயை தவறாகப் பயன்படுத்தப்படுகிறது மத்திய அரசு…நாங்கள் பயப்படவில்லை- மணீஷ்…
மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். மொத்தம் 30 இடங்களில் 14 மணி நேரம் இந்த சோதனை நீடித்தது. இதையடுத்து சிசோடியா, டெல்லி…
மத்திய உள்துறை செயலாளர் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு..!!
மத்திய அரசின் உள்துறை செயலராக அஜய்குமார் பல்லா இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் வரும் 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், அஜய் குமாரின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டு உள்ளது. மத்திய அமைச்சரவையின்…
உதான் திட்டம் மூலம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்த சேலம் விமான நிலையம்..!!
மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் உதான் திட்டம் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களுக்கு மலிவான விமான சேவைகள் அளிக்க 2017-ல் மத்திய அரசால் உதான் திட்டம் தொடங்கப்பட்டது. 2014-ல் நாடு…