ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்தது கூட்டமைப்பு!! (வீடியோ)
தற்போதைய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில்…
யாழில் தொழினுட்ப கல்லூரி மாணவர்களும் போராட்டம்!! (படங்கள்)
யாழ் மாவட்ட உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களால் அரசாங்கத்திற்கு எதிராக யாழ் நகரில் போராட்டமொன்று இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது.
கல்வி சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தின் வீழ்ச்சியில் மக்கள் வாழ்க்கையை நசுக்கிடும் அரசாங்கத்தினுடைய…
யாழ் மாவட்டத்தில் லங்கா சதொசா மொத்த விற்பனை பரிமாறும் நிலையம் திறப்பு விழா!! (படங்கள்)
யாழ்ப்பாண மாவட்டத்தில் லங்கா சதொசா மொத்த விற்பனை பரிமாறும் நிலையம் திறப்பு விழா லங்கா சதொசா சிரேஷ்ட முகாமையாளர் திரு.சஞ்சீவ வீர கொற்றகொட அவர்களின் தலைமையில் இன்றையதினம் (04) காலை பத்துமணிக்கு நாவற்குழியில் திறந்துவைக்கப்பட்டது .
இந்…
யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்!! (படங்கள்)
யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் பேரணியாக மாறியது.
யாழ். பல்கலை முன்பாக மாணவர்கள் இன்றைய தினம் காலை ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பதவியை விட்டு வெளியேறக் கோரியும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.…
பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை சுற்றிவளைத்த ஆர்ப்பாட்டங்கள்!!
பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரது வீடுகளுக்கு முன்பாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சமல் ராஜபக்ஷவின் தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தப்படுவதாக செய்தியாளர் தெரிவித்தார்.
ஜனக பண்டார…
விமல் வீரவன்ச ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை !!
அதிருப்தியில் உள்ளாகியுள்ள முழு நிர்வாகத்தையும் நீக்கிவிட்டு இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான களத்தை அமைக்குமாறு விமல் வீரவன்ச ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
11 அரசாங்க பங்காளிகளின் பிரதிநிதிகள் பங்குபற்றிய கூட்டத்தில் இன்று…
“பழைய வைனை, புதிய போத்தலில் ஊற்றியுள்ளனர்” !!
புதிய அமைச்சரவைக்கு எதிரான கோஷங்களும் வலுப்பெற்றுள்ளன. சகல கட்சிகளையும் இணைத்துக்கொண்டு இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். எனினும், “பழைய வைனை புதிய போத்தலில்” ஊற்றியுள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் உதய…
யாழ். பல்கலை மாணவர்களின் போராட்டம் எழுச்சி பேரணியாக மாறியது!! (படங்கள்)
யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் பேரணியாக மாறியது.
யாழ். பல்கலை முன்பாக மாணவர்கள் இன்றைய தினம் காலை ஜனாதிபதியை வெளியேற கோரி போராட்டத்தை முன்னெடுத்தனர்.
குறித்த போராட்டம் பல மாணவர்களின் பங்கெடுப்போடு ,…
நாட்டு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு யாழ் பல்கலையில் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!!
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கல்விசார் நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை வீடுகளுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்…
மஹிந்தவின் வீட்டுக்கு முன்னால் பதற்றம் !!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லமான தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஏராளமான பொதுமக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…
சுதர்ஷனியும் பதவி விலகினார் !!
இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
டாக்டர். சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய்கள் மற்றும் கோவிட் நோய் கட்டுப்பாடு இராஜாங்க அமைச்சராக பணியாற்றினார்.
நாட்டில்…
சற்றுமுன் புதிய அமைச்சர்கள் நியமனம் !!
அமைச்சரவை அமைச்சர்கள் தமது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய அமைச்சர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சற்றுமுன் நியமனம் செய்துள்ளார்.
நிதி அமைச்சர் - அலி சப்ரி
கல்வி அமைச்சர் - தினேஷ் குணவர்தன
வெளிவிவகார அமைச்சர் -…
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இராஜினாமா !!
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.
தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும்…
புதிய பிரதமர் சஜித்?: ரஞ்சித் விளக்க அறிக்கை !!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார் என சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி போலியானது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
மேலும்,…
ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு !!
அமைச்சுப் பதவிகளை ஏற்று தேசிய நெருக்கடியை தீர்ப்பதற்கு உதவுமாறு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.…
உள்வீட்டு முரண்பாடு உக்கிரம்: பசிலுக்கு கடும் ஏச்சு !!
அரசாங்கத்துக்குள் உள்வீட்டு முரண்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்றிரவு நடைபெற்ற சந்திப்பில், அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் தங்களுடைய இராஜினாமா…
இருவேறு இடங்களில் போராட்டம் !!
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஹோமாகம பிரதேசத்தில் இளைஞர்கள் குழு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
அரசாங்கத்திற்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஜா-எல பகுதியிலும் போராட்டம்…
யாழில் சட்டவிரோத கொல்களம் பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு, 50 இறைச்சியுடன் ஒருவர் கைது !!…
யாழில் சட்டவிரோத கொல்களம் பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு, 50 இறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , மாடு ஒன்றும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை ஏபி வீதியில் சட்டவிரோதமான முறையில் கொல்களம் ஒன்று இயங்கி…
யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் போராட்டம்!! (படங்கள்)
யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை நீக்குமாறு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பல்கலை கழகம் முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை காலை குறித்த போராட்டத்தை…
வானிலை தொடர்பான அறிவிப்பு!!
வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் சில…
உயர்தர மாணவர்களுக்கான அறிவிப்பு!!!
இன்று (04) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான நடைமுறைப் பரீட்சைகள் வழமை போன்று நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
நடைமுறைப் பரீட்சைகளுக்கு நேரம் கிடைத்துள்ள பரீட்சார்த்திகள் உரிய நேரத்தில் உரிய பரீட்சை…
மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)
கிழக்கு பல்கலைக்கழக மட்டக்களப்பு வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாகத்துக்கு முன்னால் பல்கலைக்கழக மாணவர்கள் மின்சார தடை மற்றும் எரிடிபொருள் தட்டுப்பாடு, அத்தியவசிய பொருட்களின் விலை ஏற்றம் போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீப்பந்தம் ஏற்றி இன்று…
அவசரகால சட்டம், ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமைக்கு விளக்கமளிக்கும் அரசாங்கம்!!
அமைதியையும், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையைப் பேணவும், பொதுச் சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்களைப் பாதுகாக்கும் ஒரே நோக்கத்திற்காகவே அவசரகால சட்டம் மற்றும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாட்டில்…
அனைத்து அமைச்சர்களும் இராஜினாமா?
நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார சிக்கல் நிலைமைக்கு மத்தியில் ,தற்போது அமைச்சுப் பதவிகளில் உள்ள அனைவரும் தங்களது பதவிகளை இராஜினாமா செய்யவுள்ளதாக அரச உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று பிரதமர் தலைமையில் இடம்பெற்ற விசேட…
நீதி அமைச்சர் அலி சப்ரி இராஜினாமா!!
நீதி அமைச்சர் அலி சப்ரி தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அதற்கமைய, தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
"அதிரடி" இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து "எல்லாளன்"…
ராஜபக்சக்களின் முதல் விக்கட் வீழ்ந்தது; நாமல் ராஜபக்ஷ இராஜினாமா!!
அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அமைச்சர் நாமல் ராஜபக்சவின் பதவி விலகல் தனிப்பட்ட வகையில் தனக்கு கவலையளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ராஜபக்சக்களின் யுகம்…
புங்குடுதீவு, லண்டன் தேனுவின் பிறந்ததினக் கொண்டாட்டம் கற்றல் உபகரணங்களுடன்.. (படங்கள்,…
புங்குடுதீவு, லண்டன் தேனுவின் பிறந்ததினக் கொண்டாட்டம் கற்றல் உபகரணங்களுடன்.. (படங்கள், வீடியோ)
########################
லண்டனில் வசிக்கும் செல்வி.தேனு யோகலிங்கம் அவர்களது பிறந்தநாள் தாயக கிராமத்து உறவுகளினால் வெகு விமரிசையாக…
அவசரகாலச் சட்டம் மற்றும் ஊரடங்கு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி!!
அவசரகாலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் (EU) தமது அதிருப்தியை தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் (EU) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு இதனை தெரிவித்துள்ளது.…
கோடையை குளிரவைக்கும் முலாம்பழம் !! (மருத்துவம்)
முலாம் பழம் அல்லது திரினிப்பழம்,இது வெள்ளரிப்பழத்தை ஒத்த பழம். இதன் விதை வெள்ளரி விதையைப் போலவே இருக்கும். வெள்ளரிப்பழத்தின் விதைகளை நீக்கிவிட்டு உண்பது போலவே இதன் விதைகளையும் நீக்கிவிட்டு உண்ணலாம். வெள்ளரிப் பழத்தின் தோல் மெல்லியதாக…
பிரதமர் மஹிந்தவின் ஊடகப்பிரிவு விளக்கம் !!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்யவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என பிரதமரின் ஊடகச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் தொடர்ந்திருப்பதா? இல்லை விலகுவதா என்பதுத் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்…
’இராணுவம் வரலாம்’ !!
இந்த அரசாங்கம் மக்களுக்கு செய்யும் மோசமான செயற்பாடுகளை கண்டு ஆளுங்கட்சியில் உள்ள அமைச்சர்களே பதவியை துறந்து சென்றுள்ள நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் தமது சுயலாபங்களுக்காக பதவியை வைத்துக்கொண்டிருப்பது வேதனையான விடயம் என கூட்டமைப்பு…
ராஜபக்ஷர்கள் அனைவரும் பதவிகளை துறக்கத் தயார் !!
அரசாங்கத்தின் இறுதித் தீர்மானம் இன்றிரவு அல்லது நாளைக் காலை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். இதனிடையே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள்…
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் அலுவலகம் முன்பாக குழப்பம்!!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் அலுவலகத்துக்கு முன்பாக பொலிசார் குவிக்கப்பட்டு இன்றைய தினம் ஒரு குழப்பமான நிலை ஏற்பட்டது.
சமகால நிலைமைகள் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…
’’மக்கள் எதிரிகள் அல்ல’’ – குமார் சங்கக்கார !!
“மக்கள் எதிரி அல்ல, அவர்கள் இலங்கை மக்கள். நேரம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது, மக்களும் அவர்களின் எதிர்காலமும் பாதுகாக்கப்பட்ட வேண்டும்” என இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக பதிவொன்றில் இதை…