;
Athirady Tamil News

’இராணுவம் வரலாம்’ !!

0

இந்த அரசாங்கம் மக்களுக்கு செய்யும் மோசமான செயற்பாடுகளை கண்டு ஆளுங்கட்சியில் உள்ள அமைச்சர்களே பதவியை துறந்து சென்றுள்ள நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் தமது சுயலாபங்களுக்காக பதவியை வைத்துக்கொண்டிருப்பது வேதனையான விடயம் என கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், இந்த நாட்டில் நடைபெறும் சம்பவங்களை பார்க்கும்போது வேதனையான விடயமாகயிருக்கின்றது. நாடுமுழுவதும் வெடித்துள்ள போராட்டம் காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நாங்கள் பொறுப்புள்ள அரசியல் கட்சியாக இந்த பிரச்சினையை இந்த நாட்டில் எவ்வாறு தீர்க்கமுடியும் என்றே பார்க்கவேண்டும். ஜனாதிபதிக்கு இன்று இரண்டு வருடங்களுக்கு மேலாகவும்பாராளுமன்றத்திற்கு மூன்று வருடங்களுக்கு மேலாகவும் காலப்பகுதியுள்ள நிலையில் இந்த நிலைமை இவ்வாறு நீடிக்குமானால் மக்கள் வன்முறைகள் ஊடாக தமது கோபத்தினை வெளிப்படுத்தமுனையும்போது அதனை அடக்க அரசாங்கம் இராணுவத்தினரை பாவிக்கும் நிலையும் உருவாகலாம் எனவும் எச்சரித்தார்.

ராஜபக்‌ஷர்கள் அனைவரும் பதவி​களை துறக்கத் தயார் !!

மஹிந்த ராஜினாமா? டலஸ் பிரதமர் !!

இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க சாதகமான பதில் – விமல்!!

நாட்டில் இருந்து வெளியேறினார் நாமல்!!

யாழில் ஊரடங்கு வேளையில் ஊடகவியலாளர்களுக்கு பொலிசாரால் அச்சுறுத்தல்!! (படங்கள்)

பேராதனையில் பதற்றம்​ !!

ICTA தலைவர் இராஜினாமா !!

வெளிவந்தது மாநாயக்க தேரர்களின் கூட்டறிக்கை !!

கொழும்பு, மஹரகமவில் பதற்றம் !!

விசேட செய்தி: பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும் சாத்தியம் !!

அவசரகாலச் சட்டத்தை அதிரடியாக அமுல்படுத்திய ஜனாதிபதி கோட்டாபய !!

அமைச்சுப் பதவிகளில் இருந்து விலக சு.க முடிவு !!

சமூக ஊடகங்கள் முடக்கப்படுமா?

பொலிஸாரின் தாக்குதலில் படுகாயமடைந்த தெரண ஊடகவியலாளர்கள்!!

மேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு!

தாம​ரை தடாகத்தின் முன்பாக போராட்டம் !!

கைதானவர்களின் ​விபரம் வெளியானது !!

மஹிந்தவும் நாமலும் மிரிஹானவுக்கு விஜயம்!!

இரவு 11 மணிக்கு கூடுகின்றது அமைச்சரவை !!

தீவிரவாத குழுவே தாக்குதல் !!

’நாட்டை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கவும்’ !!

ஜனாதிபதி வீட்டின் முன் கலவரத்தில் ஈடுபட்ட 45 பேர் கைது!!

நாட்டின் சில பகுதிகளுக்கு பொலிஸ் ஊடரங்கு உத்தரவு அமுல்…!!

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகைத் தாக்குதல்!! (வீடியோ)

போராட்டம் வன்முறையாக மாறி தொடர்கிறது – பேருந்து ஒன்று தீக்கிரை!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.