ரஷ்யா உக்ரைன் விவகாரம் – பதற்றத்திற்கு நடுவில் போலந்து சென்றார் அமெரிக்க பாதுகாப்பு…
உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து வரும் நிலையில், அங்கு போர் பதற்றம் நிலவி வருகிறது.
உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் எதுவுமில்லை என ரஷ்யா தொடர்ந்து கூறி வந்தாலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இதனை நம்ப மறுக்கின்றன.…
பூஜித் ஜயசுந்தரவும் விடுதலை!!
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழு இன்று (18) உத்தரவிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க தகவல் கிடைத்தும் நடவடிக்கை எடுக்கத்…
மலையக மக்களின் அரசியல் ஆவணம் கொழும்பில் இறுதி வடிவம் பெறுகிறது!!
தமிழ் முற்போக்கு கூட்டணியின் கோரிக்கையின் பேரில், கண்டி சமூக அபிவிருத்தி மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் பி. முத்துலிங்கம் மற்றும் சமூக செயற்பாட்டாளர் கௌதமன் பாலசந்திரன் ஆகியோரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்திய வம்சாவளி மலையக…
வவுனியா பொலிசாரால் 20 வயது இளைஞன் கைது!!
வவுனியா, சகாயாமாதாபுரம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, குருமன்காடு நகரசபை விடுதியில் உள்ள வீடு ஒன்றில் அண்மையில் 3 பவுண் நகை திருடப்பட்டிருந்தது. அத்துடன்…
யாழ் . அரசாங்க தகவல் திணைக்களத்தின் அரசாங்க வெளியீட்டு பணியகம் திறந்து வைக்கப்பட்டது.!!…
அரசாங்க தகவல் திணைக்களத்தின் அரசாங்க வெளியீட்டு பணியகம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் காலை 10 மணியளவில் வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் திறந்து வைக்கப்பட்டது.
அரசாங்க வெளியீட்டு பணியகத்தின் ஏழாவது மாவட்ட அலுவலகமாக…
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்கக் கோரி யாழ்ப்பாணத்தில் சமயத் தலைவர்கள்…
நல்லை திருஞானசம்பந்த ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்
யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி ஜஸ்டின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை
தென்னிந்திய திருச்சபையின் யாழ் பேராயர் அதிவசக்கத்தி்ற்குரிய கலாநிதி…
யாழ்.மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் குறைபாடுகளை நிவர்த்தி செய்தல் தொடர்பான…
யாழ்.மாநகர சபையின் திண்மக்கழிவகற்றலில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்தல் மற்றும் யாழ்.மாநகர சபையில் புதிதாக நியமனம் பெற்றுள்ள வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் இணைத்து அதனை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் கடந்த இரண்டு…
வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளுக்கு பயணம்….!!!
இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சமீபத்தில் 6 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற குவாட் அமைப்பின் வெளியுறவு மந்திரிகள் ஆலோசனை கூட்டத்தில் வெளியுறவு…
ஈரானில் சோகம் – 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 9 பேர் பலி…!!
ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து தென்மேற்கே ரோபட் கரீம் என்ற இடத்தில் 3 அடுக்குகள் கொண்ட கட்டிடம் ஒன்று இருந்துள்ளது.
இந்நிலையில், இந்த கட்டிடம் நேற்று இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 9…
பஞ்சாப் தேர்தல் – பிரசார மேடையில் தடுமாறி விழுந்த ராஜ்நாத் சிங்…!!
பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அங்கு தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது.
இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள பொற்கோவில் சென்று…
போராட்டங்கள் கட்டாயம் முடிவுக்கு வரவேண்டும் – கனடா பிரதமர் வலியுறுத்தல்…!!
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது. பொது இடங்களில் நடமாடுவோர், பொது போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து வருவோருக்கு கூடுதல்…
மந்திரி ஈஸ்வரப்பாவை நீக்க வலியுறுத்தி சட்டசபையில் காங்கிரசார் தொடர் போராட்டம்…!!
கர்நாடகத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பில் ஆஜராக தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. இந்த தடை உத்தரவை மீறி உடுப்பி, சிவமொக்கா, துமகூரு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். இதனால் இந்து…
ஒரே அறிகுறிகளைக் காட்டும் கொவிட் மற்றும் டெங்கு !!
நாட்டில் கொவிட்-19 மற்றும் டெங்கு இரண்டு நோய்களும் ஒரே மாதிரியான அறிகுறிகளைக் காட்டுவதாகவும், நோயாளர்களின் எண்ணிக்கையும் ஒரே நேரத்தில் அதிகரித்து வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காய்ச்சல், தலைவலி, உடல்வலி ஆகிய இரண்டு…
உங்கள் மனதை மாற்றிக் கொள்வீர்கள் என நம்புகிறேன் – ஜோகோவிச்சுக்கு பூனாவாலா…
செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில், கொரோனா தடுப்பூசி இயக்கத்துடன் தொடர்புடைய நபராக என்னை சேர்க்கக்கூடாது. ஆனால் ஒரு தனி நபரின் தேர்வு செய்யும்…
அமரீந்தர் சிங்கை நீக்கியது ஏன்? – ராகுல் காந்தி விளக்கம்…!!
பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இக்கட்சிகளுடன் ஆம் ஆத்மி முதன்முறையாக போட்டியிடுகிறது. இதனால் வெற்றி பெறும் முனைப்புடன் அனைத்துக்…
‘ஒயின்’ பருகுவது கொரோனாவில் இருந்து காக்கும்: புதிய ஆய்வில் தகவல்…!!
‘தண்ணி அடிப்பவர்களை கொரோனா ஒண்ணும் செய்யாது’ என்று மதுப்பிரியர்கள் சிலர் வேடிக்கையாக சொல்வதுண்டு. அது சரியாக இருக்குமோ என்று எண்ணத் தூண்டும் வகையில், சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வு முடிவு அமைந்திருக்கிறது.
ஊட்டச்சத்தியல் குறித்த பிரபல…
’பெற்றோல் விலை மேலும் அதிகரிக்கும்’ !!
ஐ.ஓ.சி நிறுவனத்தில் விற்பனை செய்யப்படும் எரிபொருளின் விலையை விட, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை விரைவில் அதிகரிக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.…
சுவிஸ் நாட்டில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவரை தேடும் புலனாய்வாளர்கள்.!!
சுவிஸ் நாட்டில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவரை தேடி புலனாய்வாளர்களும் தம்மை அடையாளப்படுத்தாத வாள்வெட்டு ரவுடிக்கும்பலும் தேடுதல் வேடடையில்.
மேட்படி விடயம் தொடர்பாக உறுதிப்படுத்தப்படட தகவலின் படி 2ஆம் குறுக்குத்தெரு சின்னக்கடை…
சில மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யும் !!
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை…
மலேரியா தொற்று பரவும் அபாயம்!!
வட மாகாணத்தில் தற்பொழுது மலேரியா நோய் பரவும் அனர்த்த நிலையுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
நான்கு வார காலத்திற்குள் 4 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒரு நோயாளரை அடையாளம் காண்பதன் மூலம் அது ஆயிரம் நோயாளர்களின் ஆரம்பமாக…
எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமா?
இன்று இரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என்ற செய்தியில் உண்மையில்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இன்று இரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என்ற வதந்தி பரவியதைத் தொடர்ந்து இன்று காலை பல எரிபொருள்…
தனக்கு எதிரான போராட்டத்தை தானே ஒழுங்கமைத்ததாக சொல்லும் ஒரே அமைச்சர்!!
தனக்கு எதிரான போராட்டத்தை தானே ஒழுங்கமைத்ததாக சொல்லும் ஒரே அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவே என பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு…
அடேங்கப்பா நம்ம ரூபாய் நோட்ட இப்படியா தயாரிக்கிறாங்க!? (வினோத வீடியோ)
அடேங்கப்பா நம்ம ரூபாய் நோட்ட இப்படியா தயாரிக்கிறாங்க!?
ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகள்!! (மருத்துவம்)
குழந்தைகள் நன்றாக படிப்பதற்கு அவர்களுக்கு நல்ல மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளை தர வேண்டும். உணவானது உடலுக்கு மட்டும் நன்மையைத் தருவதில்லை, மூளைக்கும் நன்மையைத் தருகிறது.
ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் மூளை நரம்புகள் வயது…
இலங்கை டெஸ்ட் அந்தஸ்தை பெற்று இன்றுடன் 40 வருடங்கள் பூர்த்தி!!
இலங்கை கிரிக்கெட் அணி டெஸ்ட் அந்தஸ்தை பெற்று இன்றுடன் 40 வருடங்கள் பூர்த்தியடைகின்றன.
இலங்கை கிரிக்கெட் அணி தனது ஆரம்ப டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை அதாவது 1982 ஆம் ஆண்டு இன்று போல் ஒரு நாளில் இங்கிலாந்து அணிக்கு எதிராக கொழும்பு பீ…
பூஸ்டர் தடுப்பூசிக்கு மேலதிகமாக நான்காவது டோஸ்!!
விசேட சூழ்நிலை காரணமாக பூஸ்டர் ஊசியை செலுத்தி ஒரு மாதத்திற்குப் பின்னர் மீண்டும் ஒரு டோஸை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (17) நடைபெற்ற…
அரிய வகை ஆந்தைக் குஞ்சுகள் மீட்பு!!
புத்தளம் காட்டுப் பகுதியில் இருந்து அரிய வகை மூன்று வெள்ளை நிற ஆந்தைக் குஞ்சுகள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாய் ஆந்தையின் பராமரிப்பில் இருந்த மேற்படி ஆந்தைக் குஞ்சுகள் ஏதாவதொரு…
மயிலிட்டித் துறைமுகத்தின் வரலாற்று பெருமை மீட்டெடுக்கப்படும்!! (படங்கள்)
இலங்கையின் வரலாற்று முக்கியத்துவமிக்கதாகவும் வடபகுதி கடற்றொழிலாளர்களின் பொருளாதாமிக்கதாவும் விளங்கிய மயிலிட்டி துறைமுகத்தை மீண்டும் அதே பெருமையுடன் செயற்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்…
வவுனியா மாவட்ட பொது வைத்திசாலையின் புதிய பணிப்பாளராக ஜே. எம். நிலக்ஸன் நியமனம்!!
வவுனியா பொது வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் ஜே. எம். நிலக்ஸன் மத்திய சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் வைத்தியசாலை பணிப்பாளர் ராகுலன் படிப்புக்காக சென்ற நிலையில் வைத்தியசாலையில் நிலவும் பணிப்பாளர்…
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.!! (படங்கள்,…
துணைவேந்தரின் உறுதிமொழியை அடுத்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மாணவர்களது போராட்ட இடத்திற்கு சென்று, நாளை காலை 9 தொடக்கம் மாலை 4 மணிவரையான…
ஈழத் தமிழர் தீர்வில் பாராளுமன்றத்தின் வகிபாகம்…!!
ஆறு கட்சிகள் இணைந்து நடத்தும் ஈழத் தமிழர் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வும் தேசிய, பிராந்திய, சர்வதேச நிலவரங்களும் கருத்தரங்கில் 16 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரை....
அன்புக்குரிய…
பாதிக்கப்பட்ட தரப்பினர் பொறுப்புக்கூறலைக் கோரவில்லை என்று ராஜபக்ஷ அரசாங்கம் கூறிவந்த…
இலங்கையில் பாதிக்கப்பட்ட தரப்பினர் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுமாறு கோரவில்லை என்றும் மாறாக பொருளாதார ரீதியான அபிவிருத்தியே அவர்களது எதிர்பார்ப்பாகக் காணப்படுகின்றது என்றும் முன்னைய ராஜபக்ஷ அரசாங்கம் கூறிவந்தது.
அந்தக் கருத்தில் எவ்வித…
போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான தடைவிதிப்பு பற்றிய தகவல்களை சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள்…
இலங்கையில் போர்க்குற்றங்களிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஏனைய நாடுகளின் அரசாங்கங்கள் தடைவிதிக்கமுடியும். அதேவேளை குறித்த நபருக்கெதிராகத் திரட்டப்பட்ட ஆதாரங்கள் மற்றும் தடைவிதிப்பிற்கான காரணங்கள் தொடர்பில் சர்வதேச…
‘இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டம்’ மூலம் கண்டறியப்பட்ட தகவல்கள்…
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்தின் ஊடாக வழங்கப்பட்ட பொறுப்புக்கூறல் பற்றிய ஆணையை நடைமுறைப்படுத்தும் பணிகள் கடந்த 2021 ஆம் ஆண்டு மேமாதத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ள…