போரின்போது இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் முறையான ஆவணப்படுத்தல் அவசியம்…
இலங்கையில் போரின்போதும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் தொடர்பில் முறையான ஆவணப்படுத்தல் அவசியம் என்றும் இவ்விடயத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பேசுவதற்கு உகந்த பாதுகாப்பான சூழலை உருவாக்குவது இன்றியமையாதது…
பரிசுக்கு ஆசைப்பட்டு 2 இலட்சத்து 50ஆயிரத்தை இழந்த இருவர் வட்டுக்கோட்டை பொலிஸில்…
தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டவர்களை நம்பி யாழ்.சித்தங்கேணி மற்றும் சங்கரத்தை துணைவி பகுதிகளை சேர்ந்த இருவர் பணத்தை பறி கொடுத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,
சித்தங்கேணி பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு தொலைபேசி…
அருட்தந்தை ஜூட் கிரிஷாந்தவிடம் 3 மணி நேர வாக்குமூலம்!! (வீடியோ)
அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த இன்று (17) குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வந்து மூன்று மணிநேர வாக்குமூலமொன்றை வழங்கினார்.
ஏப்ரல் 21 தாக்குல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புக்கூற வேண்டும் என, சுற்றுலாத்துறை…
14 வயது சிறுனைத் தாக்கிய ஆயுதம் தாங்கிய குழுவினர் !!
அலதெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரகம பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்குள் ஆயுதங்களுடன் வந்த குழுவினர் நடத்திய தாக்குதலில் 14 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளான்
அத்துடன் குறித்த வீட்டிலிருந்த மேலும் இருவர் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில்…
மகனை கடத்திய தந்தை துப்பாக்கிச் சூட்டில் பலி !!
ஹொரணை - கந்தான பகுதியில், பெண்ணிடம் இருந்து சிறுவனை கடத்திச் சென்ற சிறுவனின் தந்தை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
வெல்லப்பிட்டி பகுதியில் சந்தேக நபருக்கும், பொலிஸாருக்கும் இடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர்…
கச்சத்தீவு பெருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்வதற்கு தடை!!
கச்சத்தீவு பெருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மயிலிட்டிப் பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு…
ஏறாவூரில் மூன்று பெண்கள் கைது!!
மட்டக்களப்பு ஏறாவூரில் பூரணை தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட மற்றும் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட 3 பெண்களை நேற்று புதன்கிழமை (16) கைது செய்துள்ளதுடன் 43 மதுபான போத்தல்களை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
மாவட்ட…
விகாரைகளில் கொள்ளையடித்த கணவன் மனைவி!
புத்தளம் உள்ளிட்ட பகுதிகளில் பௌத்த விகாரைகளை இலக்கு வைத்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர் என்ற சந்தேகத்தின் பெயரில் அநுராதபுத்தைச் சேர்ந்த கணவனும், மனைவியும் புத்தளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த திருட்டுச் சம்பவத்தில்…
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்!!
எதிர்வரும் பாராளுமன்ற அமர்வை பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சபைத் தலைவர் அமைச்சர் தினேஸ் குணவர்தன…
குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!!
புத்தளம் - ஆனமடுவ, பல்லம குளத்தில் குளிக்கச் சென்று, நீரில் மூழ்கி காணாமல் போன குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆனமடுவ, சேருகெலே பகுதியைச் சேர்ந்த 48 வயதான இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…
விவசாயத்தை கைவிடும் பரிதாப நிலை !!
மாத்தளை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் விவசாய நடவடிக்கைகளை கைவிடப்போவதாக விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
வன விலங்குகள் தொடர்ச்சியாக தமது பயிர்களுக்கு சேதம் ஏற்படுத்திவருவதன் காரணமாக இவ்வாறு மேலதிக பயிர்ச் செய்கையில்…
மின் கட்டணத்தை செலுத்த 3 மாத கால அவகாசம் !!
மின்சார கட்டணத்தை செலுத்த 3 மாத கால அவகாசத்தை வழங்குவதற்கான கட்டளை இன்று (17) பிறப்பிக்கப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கமைய தாமத கொடுப்பனவை 3 மாதங்களுக்குள் செலுத்த தவறும் மின் பாவனையாளர்களுக்கான…
துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு குழந்தை கடத்தல்!!
பாட்டியின் பாதுகாப்பில் இருந்த குழந்தையொன்று கடத்தப்பட்டுள்ளதாக ஹொரணை கந்தானை பிரதேசத்தில் பதிவாகி உள்ளது.
குழந்தையின் தந்தையான ஹொரணை நீலகவினால் இந்த கடத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கொலை உட்பட பல…
யாழ் பல்கலைகழக நுழைவாயிலை மூடி இன்று காலை மாணவா்கள் முடக்கல் போராட்டம்!! (படங்கள், வீடியோ)
யாழ்ப்பாண பல்கலைகழக நுழைவாயிலை மூடி இன்று காலை மாணவா்கள் முடக்கல் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனா்.
கடந்த பல மாதங்களாக செயழிழந்து கிடக்கும் யாழ்.பல்கலைகழக மாணவா் ஒன்றியத்தை அங்கீகாிக்குமாறுகோாியும்,
இன்று காலை தொடக்கம் பிரதான…
அச்சுவேலி பிரதான பேருந்து நிலையத்தில் கையெழுத்து போராட்டம்!! (படங்கள், வீடியோ)
பயங்கரவாத தடைச் சட்டத்தை தடை செய்யக்கோரிய கையெழுத்து போராட்டம் இன்றையதினம் யாழ்ப்பாணம் - அச்சுவேலி பிரதான பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இளைஞர் யுவதிகள் விசாரணை இன்றி கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக…
வவுனியா மாணவி ஹரிஸ்ணவியின் படுகொலை இடம்பெற்று 6 வருடங்கள் ஆகியும் நீதி கிடைக்கவில்லை :…
வவுனியா பண்டாரிக்குளம் உக்குளாங்குளம் பகுதியில் வீட்டில் தனிமையிலிருந்து 16 வயது பாடசாலை மாணவியான கெங்காதரன் ஹரிஸ்ணவி கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.…
வவுனியா வைத்தியசாலையில் சிசு மரணமடைந்தமை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் கோரிக்கைக்கு…
வவுனியா வைத்தியசாலையில் சிசு ஒன்று மரணமடைந்தமை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் கோரிக்கைக்கு அமைவாக சுகாதார அமைச்சு விளக்கம் கோரியுள்ளது.
சுகாதார அமைச்சின் மருத்துவ சேவைகள் மேலதிக செயலாளர் வைத்தியர் சுனில் டி அல்விஸ் அவர்களால் வவுனியா…
நெல்லியடியில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து போராட்டம்! (படங்கள்)
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நெல்லியடியில் இடம்பெற்றிருந்தது.
நெல்லியடி பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று…
யாழ். பல்கலை வாயிலை மூடி மாணவர்கள் போராட்டம்!! (படங்கள்)
யாழ்.பல்கலைக்கழக வாயிலை மூடி மாணவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
அதனால் பல்கலைக்கழக உத்தியோகஸ்தர்கள் , மாணவர்கள் எவ் எவரும் பல்கலைக்கழகத்தினுள் செல்ல முடியாத நிலையில் வீதியில் காத்திருக்கின்றனர்.
பல்கலைக்கழக மாணவர்…
யாழ்.போதனாவில் வெளிநாட்டு பிரஜைகளுக்கான பி.சி.ஆர் பரிசோதனைக்கு 5ஆயிரம் ரூபாய் அறவீடு!!
யாழ்.போதனா வைத்திய சாலையில் வெளிநாட்டு கடவுச்சீட்டு உடையவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைக்காக 5ஆயிரம் ரூபாய் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைப் பிரஜைகள் மட்டுமே இலவச சுகாதார சேவைக்கு உரித்தானவர்கள். வெளிநாட்டு பிரஜைகள் தங்கள்…
’எந்த மதமானாலும் புரிதல் வேண்டும்’ !!
மக்கள் எந்த மதத்தை பின்பற்றினாலும், சரி எது பிழை என்பதை தெரிவு செய்யும் அறிவும் புரிதலும் அவர்களுக்கு இருக்க வேண்டும் என, பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
படல்கமயில் 10 வயது சிறுவனின்…
விநியோக குறைவால் எரிபொருள் தட்டுப்பாடு !!
நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான விநியோகம் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளதால், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, கூட்டுத்தாபனத்தில் தேசிய சேவையாளர்…
’அரசியல்வாதிகளுக்கு சாபம் விடுவர்’ !!
நாட்டில் எஞ்சியிருக்கும் ஒரே தேசிய வளம் இலங்கையின் இளைஞர்கள் என்று தெரிவித்த முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க எம்.பி, நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் கடமையை நிறைவேற்றாவிட்டால் இன்றைய தலைமுறை…
ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வைரஸ் தொற்று?
ஒமிக்ரோன் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் ரஞ்சித் படுவந்துடாவ தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில்…
வருடத்தின் முதலாவது சட்டத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார் !!
மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப்பொறுப்பு நிதியம் (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன 14 ஆம் திகதி தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
கடந்த 08ஆம் திகதி இந்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில்…
இன்று சீரான வானிலை நிலவும்!
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.…
தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது!!
கொவிட் தொற்றுநோயின் அழிவுகரமான விளைவுகளிலிருந்து நாடு மீண்டு வரும் நிலையில் தேசத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருப்பதாக தாம் நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தாhர்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த…
ஒருவழியா Bermuda Triangle-ன் மர்மம் வெளியானது!! (வினோத வீடியோ)
ஒருவழியா Bermuda Triangle-ன் மர்மம் வெளியானது
குளிரும் அறையும்… உலரும் கண்களும்… !! (மருத்துவம்)
‘கோடை காலத்தில் வெயில் நம்மைத் தாக்கும்போது, அதில் இருந்து தப்பிக்க ஏயார் கண்டிஷனர்களையோ அல்லது கூலர்களையோ பயன்படுத்தி குளிர்ச்சியான அறைக்குள் தஞ்சமடைந்து ஆசுவாச பெருமூச்சு விடுவது என்பது இன்றைய வாழ்கை முறையில் பெரும்பாலானோருக்கு வழக்கமான…
தேர்தலை நடத்தத் தயார்; தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு !!
எதிர்காலத்தில் நடைபெற உள்ள தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அனைத்து அரசியற் கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்கான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுக்கு…
இரவு வேளைகளில் வாள்களுடன் நடமாடும் கும்பல் !!
யாழ்ப்பாணத்தில் இரவு வேளைகளில் வாள்களுடன் நடமாடும் கும்பல் ஒன்று வீதிகளில் பயணிப்போரை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபடும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையில் பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் விசனம்…
உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் இளைஞன் கைது!!
மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரதேசத்தில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் 24 வயது இளைஞன் ஒருவரை இன்று (16) மாலை கைது செய்துள்ளதாக ஆயித்தியமலை பொலிசார் தெரிவித்தனர்.
விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான இன்று…
காணாமல் ஆக்கப்பட்டவர்களை முன்னாள் போராளிகளாக காட்ட அரசாங்கம் பகீரத பிரயத்தனம் –…
ஐ.நா மனித உரிமைப்பேரவையின் கூட்டம் நெருங்கி வரும் நிலையில் வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை முன்னாள் போராளிகளாக காட்ட அரசாங்கம் பகீரத பிரயத்தனம் செய்து வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின்…
இன்றைய கொவிட் பாதிப்பு முழு விபரம்!!
நாட்டில் இன்றைய தினம் மேலும் 1,217 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 631,816 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் மேலும் 25 பேர் கொவிட் தொற்றுக்கு…