1 வயது ஆண் குழந்தை உட்பட யாழ் போதனாவில் 24 பேர் உட்பட வடக்கில் மேலும் 37 பேருக்கு கொரோனா!!
யாழ். போதனா வைத்தியசாலையில் 1 வயதும் 8மாதமுமான ஆண் குழந்தையுடன் 24 பேர் உட்பட வடக்கில் மேலும் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று (08) மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைகளில்…
13 இற்கு எதிராகப் போராடுவது படுமுட்டாள்தனம்! – சம்பந்தன் தெரிவிப்பு!!
அரசமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது படுமுட்டாள்தனமானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"அரசமைப்பில் முதன்முறையாக ஒரு…
அனுமதி கிடைக்கும் பட்சத்தில் கச்சதீவிற்கு இந்தியாவிலிருந்தும் பக்தர்கள் பங்கேற்க…
கச்சதீவு திருவிழாவுக்கு இந்திய பக்தர்கள் செல்வது தொடர்பான கோரிக்கைகளை நாங்கள் உரிய தரப்புகளுக்கு அனுப்பியிருக்கின்றோம். அங்கிருந்து அனுமதி கிடைக்கும் பட்சத்தில் இந்தியாவிலிருந்தும் பக்தர்கள் பங்கேற்க முடியும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்…
’தட்டுபாட்டுகளுக்குக் கொரோனா காரணமில்லை’!!
நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துபொருள்களுக்கான தட்டுப்பாடுகளுக்கு கொரோனா வைரஸ் காரணமில்லை என தெரிவிக்கும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், கொரோனா வைரஸின் ஆரம்பக் காலத்தில் அரசாங்கம் முட்டாள்தனமாக நடந்துகொண்டது எனவும்…
கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதியின் ஆலோசனை !!
தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் நியமனத்தில், விண்ணப்பதாரியிடமிருந்து அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதா எனக் கண்டறியுமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
தேசிய பாடசாலைகளுக்கான அதிபர்கள் நியமனத்தின்போது,…
காலிக்கு வெள்ளிக்கரண்டி – நுவரேலியாவுக்கு தகரம்!!
எங்கள் ஆட்சியின் போது, 29 ஒக்டோபர் 2019ம் வருடம் வெளியிடப்பட்ட அரசாங்க வர்த்தமானியின்படி, நுவரெலியா, காலி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பழைய பிரதேச செயலகங்கள் பிரிக்கப்பட்டோ, தரமுயர்தப்பட்டோ புதிய முழுமையான பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட…
400,000 ரெபிட் அன்டிஜென் பரிசோதனை கருவிகள் இலங்கைக்கு!!
கொவிட் பரிசோதனைக்கு தேவையான 400,000 ரெபிட் அன்டிஜென் பரிசோதனை கருவிகள் நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
இன்று (08) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த…
என்னை புலி எனக் கூறுவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை!!
சர்வதேசத்துடன் எவ்வாறு கதைப்பதென்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு…
யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்துச் செல்கின்றது!!
யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்துச் செல்கின்றது எனவும் இது ஆரோக்கியமானது அல்ல எனவும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.
இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை…
ஏலத்தில் விடப்பட்ட 5 இந்தியப் படகுகளும் 4 லட்சத்து 31 ஆயிரத்து 500 ரூபா!!
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை துறைமுகத்தில் வைத்து இன்று ஏலத்தில் விடப்பட்ட 5 இந்தியப் படகுகளும் 4 லட்சத்து 31 ஆயிரத்து 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்கள யாழ்ப்பாண மாவட்ட உதவிப் பணிப்பாளர்…
பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சிறைச்சாலை அதிகாரிகள் குறித்து கடும் தீர்மானம்!!
ஒழுக்கமற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டமைக்காக இடைநிறுத்தப்பட்டுள்ள சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு எதிராக கடும் தீர்மானங்களை மேற்கொள்ள சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பல்வேறு வகையான ஊழல்கள் மற்றும் சிறைக்கைதிகளை சித்திரவதை…
மின்தடை ஏற்பட காரணம் இதுதான் – வௌியான புதிய தகவல்!!
கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட திடீர் மின்தடைதான் சமீபத்திய மின்வெட்டுக்கு முக்கியக் காரணம் என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த திடீர் மின் தடை காரணமாக நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் இரண்டு மின்…
கலந்துரையாடல் தோல்வி..! சுகாதார ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது!!
சுகாதார அமைச்சுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளதாக சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தொழிற்சங்க போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெறும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார…
யாழ் – கீரிமலை சிறாப்பர் மடத்தின் மீள் புனரமைப்பிற்க்கான இரண்டாம் கட்ட பணி!!…
யாழ்ப்பாணம் - கீரிமலை சிறாப்பர் மடத்தின் மீள் புனரமைப்பிற்க்கான இரண்டாம் கட்ட பணிகளுக்கு இன்றையதினம் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
அண்மையில் சிறாப்பர் மடத்தின் முதலாம் கட்ட புனர் நிர்மாண பணிகள் சிறாப்பர்மட நிதியத்துடன் இணைந்து தொல்லியல்…
டிஜிட்டல் அடையாள அட்டைக்கு இந்தியா உதவி!!
இலங்கையில் அமுல்படுத்தப்படவுள்ள டிஜிட்டல் அடையாளத் திட்டத்திற்கு இந்திய உதவியை பெறுவதற்கு இரு நாடுகளும் உடன்படிக்கைக்கு வரவுள்ளன.
அதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
நாட்டிலுள்ள தனிநபர்களின்…
யாழ் – சுன்னாகம் மயிலனி பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!!
யாழ்ப்பாணம் - சுன்னாகம் மயிலனி பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார்…
5 இந்தியப் படகுகள் தற்போது ஏலத்தில்!! (படங்கள்)
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 5 இந்தியப் படகுகள் தற்போது ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
கொழும்பில் இருந்து வந்த கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள தலைமையக அதிகாரிகள் குழு ஏலத்தில் விற்பனை…
ஆரிய குளத்தில் விபத்து – இளைஞன் உயிரிழப்பு!!
யாழ்.ஆரியகுளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பருத்தித்துறை - அல்வாய் பகுதியை சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
அல்வாய் தெற்கைச் சேர்ந்த இந்திரசிங்கம் நிருபன் (வயது 32) என்ற இளைஞரே உயிரிழந்தவர் ஆவார்
ஆரியகுளம் பகுதியில்…
அமெரிக்கர்கள் உக்ரைனை விட்டு வெளியேற வேண்டும் – ஜோ பிடன் அழைப்பு…!!
உக்ரைன் மீது ராணுவ தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டு வரும் நிலையில், ஜெர்மன் பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பிடனை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது…
இஸ்ரேலிலும் பெகாசஸ் சர்ச்சை – ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த…
இஸ்ரேலிய நிறுவனம் ஒன்று தயாரித்த பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியா உள்பட பல நாடுகளின் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில்,…
மடகாஸ்கர் தீவை புயல் தாக்கியது – 20 பேர் உயிரிழப்பு…!!
இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மடகாஸ்கர் தீவில் 77 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர். இந்நிலையில் அந்த நாட்டின் கிழக்கில் கடும் புயல் தாக்கியது
கனமழை மற்றும் மணிக்கு 165 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதுடன்…
திருப்பதி விவகாரம்: மஹிந்தவிடம் விசாரணை !!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான, ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவுடன், தனிப்பட்ட விமானமொன்றில் கடந்தவருடம் இந்தியா…
அதிவேக வீதியில் கொள்கலன் லொறி, பஸ், கார் மோதி விபத்து !!
கொட்டாவ அதிவேக வீதியின் நுழைவாயில் இருந்து காலி நோக்கிய இரண்டாவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
நேற்று (07) இரவு 7 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இயந்திர கோளாறு காரணமாக கொள்கலன்…
மற்றுமொரு ஆசிரியர் குழுவிற்கு 5 ஆயிரம் கொடுப்பனவு!!
சுற்றுச்சூழல் ஆசிரியர்கள், அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட விசேட மேலதிக வகுப்பு ஆசிரியர்களுக்கு ரூ.5,000 கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அங்கீகாரம வழங்கியுள்ளது.
ஆசிரியர்கள் மற்றும்…
கொழும்பு சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்!!
சுகாதார ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு நகர மண்டபம் பகுதியில் அமைந்துள்ள சுகாதார அமைச்சு கட்டிடத்திற்கு முன்பாக அமைந்துள்ள விதீயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக…
ஆளுமையுள்ள நல்ல சமுதாயத்தை அறநெறிப் பாடசாலைகள் உருவாக்க வேண்டும்! வேலன் சுவாமிகள்!!
மனிதப் பண்பியல்புகளோடு ஆளுமையுள்ள ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டிய தூர நோக்கில், அறநெறிப் பாடசாலைகள் அமைந்துள்ளன என்று வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
செல்லம்மாள் ஞாபகார்த்த அறநெறி பாடசாலை மற்றும் செல்லம்மாள் ஞாபகார்த்த முன்பள்ளி…
போதைப்பொருள் வழக்கு: மலேசிய தமிழருக்கு மரண தண்டனை – சிங்கப்பூர் கோர்ட்டு…
சிங்கப்பூரில் போதை பொருள் வழக்கில் மலேசிய தமிழருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்து.
மலேசியாவைச் சேர்ந்தவர் கிஷோர்குமார் ராகவன்(41), தமிழரான இவர் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு இவர் மோட்டார் சைக்கிளில் 900 கிராம்…
லாரிடிரைவர்கள் போராட்டம் நீடிப்பு – கனடாவில் அவசரநிலை பிரகடனம்…!!
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. பொது இடங்களில் நடமாடுவோர், பொதுப் போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து வருவோருக்கு கூடுதல்…
ஆயிரம் கிலோ ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது!!
பெருந்தொகை ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடம்…
மெசேஞ்சரில் ‘ஸ்கீரின் ஷாட்’ எடுப்பவர்களுக்கான எச்சரிக்கை !!
வாட்ஸ்ஆப்பிற்கு இணையாக ஃபேஸ்புக் மெசேஞ்சரில்புதிய சேவைகள் சமீப காலமாக இணைக்கப்பட்டு வருகின்றன.
ஆடியோ, விடியோ தொலைப்பேசி அழைப்பு வசதிகள் மெசேஞ்சரில் கடந்த ஆண்டு சேர்க்கப்பட்டன.
வாட்ஸ்ஆப்பில் உள்ள தானியங்கி தகவல் அழியும் சேவையைப்…
தமிழ் இனப் படுகொலை – குற்றஞ்சாட்டு மறுப்பு!!
மனித குலத்திற்கு எதிரான மிகப்பெரிய குற்றங்களில் ஒன்றை விவரிக்கப் பயன்படுத்தப்படும் இனப்படுகொலை என்ற சொல், ஒரு தேசிய, சாதி, இன அல்லது மதக் குழுவை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட செயல்களை…
11 தமிழக மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது!! (படங்கள்)
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 11 பேர் மூன்று படகுகளுடன் நேற்றைய இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
நேற்று நள்ளிரவு நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது…
ஆப்கானிஸ்தானில் 50 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சரண்…!!
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்கள் வசம் ஆட்சி அதிகாரம் சென்றுள்ளது. இதனை தொடர்ந்து, கடந்த ஆகஸ்டு மாதத்தில் 500 டேயீஸ் பயங்கரவாதிகள் சரண் அடைந்தனர். இந்தநிலையில், அந்நாட்டின் நங்கார்ஹர் கிழக்கு மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 50 பேர் சரண்…
அதிக விலைக்குப் பொருட்களை விற்பவர்களைத் தேடி வலைவீச்சு !!
சீமெந்து உள்ளிட்ட பொருட்களை அதிக விலைக்கு விற்கும் விற்பனையாளர்களைத் தேடி நுகர்வோர் அதிகார சபை சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
மாத்தளை மாவட்டத்தில் சீமெந்து மற்றும் இரசாயன உரங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகக் கிடைத்த…