;
Athirady Tamil News

முன்னாள் பிரதமர் பாப் பாடகியுடன் படகில் நெருக்கம்? வைரலாகும் புகைப்படங்கள்!

முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பாப் பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான்டா பார்பரா என்ற இடத்திற்கு, கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின்…

திருமணமான ஒன்றரை ஆண்டில் காதல் மனைவி மரணம்! அம்பலமான உண்மை..கேரளாவில் அதிர்ச்சி

இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருமணமான இளைஞர், காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காதலித்து திருமணம் கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள பெரிந்தல்மன்னாவைச் சேர்ந்தவர் வைஷ்ணவி (26). இவரும் தீக்ஷித்…

சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் ; யாழிற்கு பெருமை சேர்த்த மாணவி

சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வென்று யாழ் மாணவி, ஒருவர் மாணுக்கும், தான் கல்வி கற்ற பாடசாலைக்க்கும் பெருமை சேர்ந்த்துள்ளார். சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் நிகழ்வில் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியைச் சேர்ந்த…

தமிழர் பகுதியில் மாணவியின் விபரீத முடிவால் துயரம்

கிளிநொச்சியில் நேற்று முன்தினம்(12) தற்கொலை செய்த சம்பவம் பெரு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கிளி / ஜெயபுரம் மகாவித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் 16 வயது மாணவியே இவ்வாரு உயிரை மாய்த்துள்ளதாக கூறப்படுகின்றது. மாணவியின்…

சஷீந்திர ராஜபக்ஷவை பிணையில் விடுவிப்பு

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபரின் சார்பாக…

யாழில். இரண்டாவது நாளாக தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்

ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறும், கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கஷ்டப் பிரதேசம் மற்றும் அதி கஷ்டபிரதேசங்களில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கான இடம் மாற்றங்கள் சரியான முறையில் வகுக்கப்படவில்லை என கூறி வடமாகாண…

தென் ஆப்பிரிக்கா: பேருந்து விபத்தில் 42 போ் உயிரிழப்பு

ஜோஹன்னஸ்பா்க்: தென் ஆப்பிரிக்காவின் லிம்போபோ மாகாணத்தில், பள்ளத்துக்குள் பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 42 போ் உயிரிழந்தனா். தலைநகா் ப்ரெடோரியாவுக்கு 400 கி.மீ. தொலைவில் உள்ள மலைப்பாங்கான பகுதியில், குறுகலான வளைவைக் கடந்தபோது…

200% வரி விதிப்பேன்: போரை நிறுத்த வரியால் அச்சுறுத்தும் டிரம்ப்!

இந்தியா - பாகிஸ்தான் போர் உள்பட பல சர்வதேச போர்களை நிறுத்துவதற்கான கருவியாக வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பயன்படுத்தி வருகிறார். வாஷிங்டன்னில் இது தொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய டிரம்ப், ''வரிகளை அடிப்படையாக வைத்தே…

நீதி வெல்லும் – கரூர் சம்பவம் குறித்து விஜய் பதிவு

கரூர் வழக்கு சிபிஐ க்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், விஜய் நீதி வெல்லும் என தெரிவித்துள்ளார். கரூர் நெரிசல் சம்பவம் கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது…

மின்சார கட்டணம் தொடர்பில் மக்களுக்கு மகிழ்ச்சித்தகவல்!

2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் பாதிக்கான மின்சாரக் கட்டணத்தில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், மின்…

கணேமுல்ல சஞ்சீவ கொலை ; தலைமறைவான இஷாரா செவ்வந்தி உட்பட ஐவர் அதிரடியாக கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தலைமறைவாகவிருந்த முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உட்பட ஐவர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தடுப்புக்காவல் உத்தரவில் விசாரிக்கப்பட்டு வரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்…

சூடானில் தாக்குதல்: பலி உயர்வு! 7 நாள் சிசு உள்பட 17 குழந்தைகள் பலி!

சூடானில் துணை ராணுவப் படையான ஆா்எஸ்எஃப்-இன் தாக்குதலில் பிறந்து 7 நாள்களே ஆன சிசு உள்பட 17 குழந்தைகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள சூடானில் அல்-புா்ஹான் தலைமையிலான ராணுவத்துக்கும், முகமது ஹம்தான் டகாலோ…

கலாசாலையில் சிறப்புற இடம்பெற்ற வீரமணி ஐயர் நினைவரங்கம்

கலாசாலையில் சிறப்புற இடம்பெற்ற வீரமணி ஐயர் நினைவரங்கம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் 33 ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணியாற்றிய மகாவித்துவான் ம.த.ந. வீரமணி ஐயர் நினைவரங்கம் இன்று 14.10.2025 செவ்வாய் காலை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ரதிலட்சுமி…

யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ள வெளிநாடுகளின் இராணுவ அதிகாரிகள்

பல நாடுகளை சேர்ந்த இராணுவ அதிகாரிகள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில் , இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தனர். இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையினருடன் இலங்கையின் பல பாகங்களுக்கும்…

கொழும்பில் இருந்து சென்றகார் விபத்து; தெய்வாதீனமாக தப்பிய உயிர்கள்

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட் பட்ட குருக்கள்மடம் பகுதியில் கார் ஒன்று வீதியைவிட்டு விலகி மதகுடன் மோதி பள்ளத்தில் விழுந்து இன்று (14) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பிலிருந்து சம்மாந்துறை நோக்கி பயணித்த கார் குருக்கள்மடம்…

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக நோபல் கமிட்டி அறிவித்துள்ளது. நடப்பாண்டில் மருத்துவம், இயற்பியல், வேதியியல் மற்றும் இலக்கியம், அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில்…

யாழில் படுகொலை செய்யப்பட்ட இளம் குடும்ப பெண் ; அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியைச் சேர்ந்த, இரு குழந்தைகளின் தாயான 36 வயதுள்ள பெண், சங்குப்பிட்டி பாலத்தின் அடியில் நேற்று (12) சடலமாக மீட்கப்பட்டார். அவரது சடலம் இன்று (13) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், சட்ட மருத்துவ முன்னிலையில்…

கிணற்றில் குதித்த பெண்ணை மீட்கும்போது 3 பேர் உயிரிழப்பு

கொல்​லம்: கேரளா​வின் கொல்​லம் மாவட்​டம் நெடு​வாத்​தூர் கிராமத்​தில் 3 குழந்​தைகளு​டன் வசித்த அர்ச்​சனா (33) மற்​றும் அவரது இரண்​டாவது கணவர் சிவகிருஷ்ணன் (24) இடையே நேற்று முன்​தினம் இரவு தகராறு ஏற்​பட்​டது. மது போதை​யில் இருந்த சிவகிருஷ்ணன்…

பளையில் புகையிரத விபத்து – சாரதி உயிரிழப்பு

பளை இத்தாவில் பகுதியில் புகையிரதத்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளார் யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த புகையிரத்துடன் , இத்தாவில் பகுதியில் முச்சக்கர வண்டியை செலுத்தி வந்த 69 வயதான…

டெக்சாஸில் வாகனங்கள் மீது விழுந்து தீப்பிடித்த விமானம்!

டெக்சாஸ் மாகாணத்தில் நின்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது விமானம் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 18 சக்கர டிரக் மற்றும் பல வாகனங்கள் மீது விமானம் மோதியதில், மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டு இருவர் பலியாகியுள்ளனர்.…

தீவிரமாக பரவும் வைரஸ்; விரைவில் ஊரடங்கு? 4,000 பேர் மருத்துவமனையில் அனுமதி!

இன்ஃப்ளூயன்சா பரவல் அதிகரித்து வருகிறது. இன்ஃப்ளூயன்சா ஜப்பானில் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. வைரஸ் இதுவரை இல்லாத வேகத்தில் உருவாகி வேகமாகப் பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அக்டோபர் 3ஆம்…

“கடந்த காலத்தின் நிழல்கள்’ புகைப்படக் கண்காட்சி யாழ்ப்பாணத்தில்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சர்வதேச விருதுபெற்ற ஆவணப்பட புகைப்படக் கலைஞர் தர்மபாலன் திலக்சனின் புதிய புகைப்படக் கண்காட்சி "Shadows of the Past” கடந்த 8 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை இல, 50 கண்டி வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கலம் கலாச்சார…

கர்ப்பிணிப் பெண்களுக்கான பிரசவகாலப்பொதி வழங்கல் – 2025

பெரண்டீனா லயிப் லைன் நிறுவனத்தின்(Berendina Micro Investments Company Limited) அனுசரனையில் கர்ப்பிணிப் பெண்களுக்கான பிரசவகாலப்பொதி யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் நேற்றைய தினம் (2025.10.13 ) மாவட்ட செயலக கேட்போா்…

கையெழுத்தானது காசா போர் நிறுத்த ஒப்பந்தம் ; பெரும் மகிழ்ச்சியில் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையில் எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக்கில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாட்டில் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புடன் எகிப்து அதிபர் அப்துல் ஃபத்தா அல்-சிசி,…

கிராமிய வீதிகள் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் (13.10.2025) பிற்பகல் 3 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. 18.09.2025 அன்று நடைபெற்ற கடற்றொழில், நீரியல்…

விசேட தேவையுடையோருக்கான சர்வதேச தின தேசிய விழா இம்முறை யாழில்

விசேட தேவையுடையோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி ஜனாதிபதியின் பங்குபற்றுதலுடன் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள விசேட தேவையுடையோருக்கான தேசிய விழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்…

இஸ்ரேல் பிணைக் கைதிகள் அனைவரும் விடுவிப்பு!

காஸா அமைதி ஒப்பந்தப்படி இஸ்ரேல் பிணைக் கைதிகள் 20 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட 20 இஸ்ரேல் பிணைக் கைதிகளும் இஸ்ரேல் அழைத்துச் செல்லப்பட்டதாக…

Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் – நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி…

மடகாஸ்கரில் நடைபெற்று வரும் Gen-Z போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கு ராணுவம் ஆதரவு தெரிவித்துள்ளது. மடகாஸ்கரில் Gen-Z போராட்டம் சில மாதங்களுக்கு முன்னர் Gen-Z என அழைக்கப்படும் இளம் தலைமுறையினர் நடத்திய போராட்டம் காரணமாக நேபாளத்தில்…

ஒரே குடும்பத்தில் 5 சிறார்கள் துஸ்பிரயோகம்: மைக்கேல் ஜாக்சன் அலுவலகம் மீது வழக்கு

கலிபோர்னியாவை சேர்ந்த 5 சகோதரர்கள் துள்ளிசை மன்னன் மைக்கேல் ஜாக்சனின் எஸ்டேட் மீது 160 மில்லியன் பவுண்டுகள் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர். காசியோ குடும்பம் தொடர்புடைய ஐந்து சகோதரர்களும் மைக்கேல் ஜாக்சனால் மூளைச்சலவை செய்யப்பட்டு…

காசாவில் வெடித்த புதிய உள்ளூர் மோதல்: ஊசலாடும் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தம்

போர் நிறுத்தத்திற்கு மத்தியில் காசாவில் புதிய வன்முறை வெடித்து இருப்பது நிலைமை மோசமடைய செய்து வருகிறது. காசா உள் மோதலில் 27 பேர் பலி காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கும் உள்ளூர் ஆயுதக் குழுவுக்கும் இடையே நடந்த புதிய வன்முறை மோதலில் 27 பேர்…

பிரதேச அபிவிருத்திச் சபைகள்: பலமும் பலவீனமும்

தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ சிறிமாவோ அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பிரதேச அபிவிருத்தி சபைகள் என்ற முன்னெடுப்பின் கீழ் பல பயனுள்ள திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. ஆனால், அவை குறித்துக் கவனம் செலுத்துவது குறைவாகவே உள்ளது.…

கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா நோயால் உயிரிழந்தோர் 23 ஆக உயர்வு

திருவனந்தபுரம்: கேரளா​வில் மூளையை உண்​ணும் அமீபா நோயால் இது​வரை 104 பேர் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 23 ஆக உயர்ந்​துள்​ளது. இதுகுறித்து கேரள சுகா​தா​ரத் துறை அமைச்​சர் வீணா ஜார்ஜ் முகநூல் பக்​கத்​தில் நேற்று…

அதிக விலைக்கு குடிநீர் விற்பவர்களுக்கு எதிராக1 லட்சம் அபராதம்

ரூ.70 குடிநீர் போத்தலை ரூ.100க்கு விற்பனை செய்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, குடுகல்வத்த பகுதியில் உள்ள உணவக உரிமையாளர் ஒருவர் குடிநீர் போத்தலை அதிக விற்பனை செய்தமைக்கு அபராதம்…

கலிஃபோர்னியாவில் மீண்டும் ஹெலிகாப்டர் விபத்து: பயணிகளின் கதி?

கலிஃபோர்னியாவில் மீண்டும் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டது. கலிஃபோர்னியாவின் ஹண்டிங்டன் பீச் பகுதியில் வானில் பறந்து சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று கடந்த சனிக்கிழமை(அக். 11) சாலையில் இருந்த மரங்கள் மற்றும் கட்டடங்கள் மீது திடீரென…