ஈரான் தலைவர் மிரட்டலை தொடர்ந்து இஸ்ரேலில் பொழிந்த குண்டு மழை
ஈரான் (Iran) தலைவரின் மிரட்டலை தொடர்ந்து இஸ்ரேலின் (Israel) திரா நகரின் மீது இன்று (03.11.2024) ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானின் தலைநகர் தெஹ்ரானுக்கு (Tehran) அருகே உள்ள ராணுவ இலக்குகளை…