;
Athirady Tamil News

கமலா ஹரிஸா, ட்ரம்பா? ஜேர்மனியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவிருக்கும் அமெரிக்கத் தேர்தல்…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹரிஸும் டொனால்ட் ட்ரம்பும் முக்கிய வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள். தங்கள் புதிய ஜனாதிபதி யார் என்பதை அறிவதற்காக, முடிவு செய்வதற்காக, அமெரிக்க மக்கள் காத்திருக்கிறார்கள். ஆனால், தேர்தல்…

அஸ்வெசும தொடர்பில் ஆராய 10 பேர் கொண்ட விசேட குழு

மக்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும' சமூக நலத்திட்டத்தின் பயனாளிகளுக்கு ஏற்படும் அநீதிகளை ஆராய 10 பேர் கொண்ட நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவரின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சமூக பாதுகாப்பு…

தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றால்… இளவரசர் ஹரி நாடுகடத்தப்படலாம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், யார் பெற்றி பெறுவார் என்பதை அறிய உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது. அதே நேரத்தில், அமெரிக்காவில் குடியேறியுள்ள பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவியான மேகனும்கூட, சற்று…

கொய்யாப்பழம் “இந்த” நோயிற்கு சிறந்த மருந்தாகும்.. முழு விவரங்கள் இதோ

பொதுவாக பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏகப்பட்ட பலன்கள் கிடைக்கின்றன. மற்ற உணவுகளை விட மனிதர்களுக்கு ஆரோக்கியம் தருவதில் பழங்கள் இன்றியமையாத ஒன்றாக பார்க்கப்படுகின்றது. அந்த வரிசையில் கொய்யாப்பழங்கள் உடலுக்கு ஏகப்பட்ட ஆரோக்கிய…

லெபனான் விவசாய கிராமங்களை குறிவைத்த இஸ்ரேல்: 52 பேர் உயிரிழப்பு

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலில் 52 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் தாக்குதல் வெள்ளிக்கிழமை வடக்கு லெபனானில் உள்ள விவசாய கிராமங்கள் மீது இஸ்ரேல் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 52 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் என…

ஆளுநர் பதவி அகற்றம் – தவெக கூட்டத்தில் 28 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

ஆளுநர் பதவி அகற்ற வலியுறுத்தப்படும் உள்ளிட்ட 28 தீர்மானங்கள் தவெக செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நிர்வாகிகளுடன் ஆலோசனைக்…

வவுனியாவில் அழையா விருந்தாளியால் அதிர்ச்சி; அச்சத்தில் உறைந்த வீட்டினர்!

வவுனியா, பூந்தோட்டம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் கட்டிலுக்கு அடியிலிருந்து எட்டு அடி நீளமுடைய முதலை ஒன்று நேற்று (02) இரவு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தன்று, வீட்டிலிருந்தவர்கள் கட்டிலுக்கு அடியில் முதலை இருப்பதைக்…

நாட்டு மக்களுக்கு ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை

அனுபவம் வாய்ந்தவர்களை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யாவிடின் துன்ஹிந்த - பதுளை வீதியில் கவிழ்ந்த கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பேருந்தைப் போன்று நாடு விபத்துக்குள்ளாகும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe)…

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு விசேடமாக வரவழைக்கப்பட்ட கரிம மரக்கறிகள்: அநுர வெளியிட்ட தகவல்

நுவரெலியாவில் (Nuwara Eliya) பயிரிடப்படும் இரசாயனம் பயன்படுத்தப்படாத மரக்கறிகளை தமது பாவனைக்காக பெற்றுக்கொள்ளும் வகையில் முன்னாள் ஜனாதிபதிகள் வரம்பற்ற சலுகைகளை அனுபவித்து வந்ததாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka)…

பாடசாலை மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு! அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கான விசேட கொடுப்பனவொன்றை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது அவர்…