;
Athirady Tamil News

மன்னர் மாவட்டத்தில் தமிழரசு கட்சியின் முதல் பெண் வேட்பாளராக அ.கலிஸ்ரா டலிமா!! (PHOTOS)

இலங்கை தமிழரசு கட்சியின் வன்னி தேர்தல் தொகுதி மன்னார் மாவட்ட வேட்பாளர் சட்டமானி அ.கலிஸ்ரா டலிமா தேர்தல் பிரச்சாரத்திற்கான காரியாலயத்தை சனிக்கிழமை (2) மாலை 5 மணி அளவில் தனது சொந்த ஊரான தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் வைபவ ரீதியாக திறந்து…

பிரபல சின்னத்திரை நடிகரின் மகன் சம்பவ இடத்திலேயே பலி – கார் மோதி பயங்கர விபத்து!

கார் விபத்தில் சின்னத்திரை நடிகர் கார்த்திக்கின் மகன் உயிரிழந்தார். சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்தவர் சின்னத்திரை நடிகர் கார்த்திக். இவரது மகன் நித்திஷ். தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்துவந்துள்ளார். இந்நிலையில், தனது…

பெண் என்பதற்கான சலுகையாக அரசியலுக்குள் வரவில்லை

பெண் என்பதற்கான சலுகையாக அரசியலுக்குள் வரவில்லை. நாங்கள் சலுகை தேவை என கேட்கவில்லை. பெண்கள் சமமாக நடாத்தப்பட வேண்டும் என்பதே எம் கோரிக்கை என தமிழர் விடுதலை கூட்டணியில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் கௌரி தெரிவித்துள்ளார்.…

திறமைமிக்க அரசியல்வாதிகளை புறம் தள்ள கூடாது

அரசியலில் இளையோர் முன்னுக்கு வர வேண்டும் என்பதற்காக அனுபவமுள்ள , திறமைமிக்க அரசியல்வாதிகளை புறம் தள்ள கூடாது என என தமிழர் விடுதலை கூட்டணியில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் கௌரி தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய…

பிரித்தானிய வரலாற்றில் முதன்முறையாக கன்சர்வேடிவ் கட்சிக்கு தலைவரான கருப்பின பெண்

பிரித்தானியாவின் (UK) கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராக கெமி படேனாக் (Kemi Badenoch) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் பிரித்தானியாவிலுள்ள மிகப்பெரிய அரசியல் கட்சியின் தலைவராகும் முதல் கருப்பின பெண் என்ற பெருமையை கெமி படேனாக்…

யாழ். காங்கேசன்துறை – நாகை கப்பல் சேவை! பயணிகளுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை - நாகப்பட்டினத்திற்கிடையான கப்பல் சேவை வாரத்தில் 5 நாட்களுக்கு இயக்கப்படும் என கப்பல் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது. நாகை - இலங்கை இடையேயான சிவகங்கை என்ற பயணிகள் கப்பல் சேவையானது கடந்த ஓகஸ்ட் மாதம்…

யாழ்ப்பாணம் – கொழும்பு தொடருந்து சேவை: வெளியான அறிவிப்பு

யாழ்.காங்கேசன்துறைக்கும் கொழும்புக் கோட்டைக்கும் இடையிலான குளிரூட்டப்பட்ட தொடருந்து சேவையை இயக்குவதற்கு தொடருந்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்தக் குளிரூட்டப்பட்ட தொடருந்து இயக்கப்படும்…

இஸ்ரேல் படைக்கு தொடரும் இழப்புகள்

வடக்கு காசா(gaza) பகுதியில் சனிக்கிழமையன்று(02) நடந்த சண்டையின் போது இரண்டு இஸ்ரேலிய (israel)வீரர்கள் கொல்லப்பட்டதாக இராணுவம் அறிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் மற்றொரு வீரர் படுகாயமடைந்துள்ளதாகவும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி…

50 ஏக்கரில் உருவாக உள்ள நகர்ப்புற வனம் – சென்னையில் எங்கு தெரியுமா?

சென்னையில் 50 ஏக்கர் பரப்பளவில் நகர்ப்புற வனம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. நகரமயமாதல் தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்புக்காக மக்கள் நகரங்களை நோக்கி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை பெருக்கத்தால் நகரங்களில்…

புலம்பெயர்தல் திட்டங்களை இடைநிறுத்தியுள்ள கனேடிய மாகாணம்!

கனடாவில் (Cabada) உள்ள கியூபெக் (Quebec) மாகாணமானது, இரண்டு முக்கிய புலம்பெயர்தல் திட்டங்களை இடைநிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பொருளாதார புலம்பெயர்ந்தோர் மற்றும் சர்வதேச மாணவர்கள் இரண்டு முக்கிய முக்கிய புலம்பெயர்தல்…