;
Athirady Tamil News

யாழில். இணைய வர்த்தகத்தில் பெரும் நஷ்டமடைந்த இளைஞன் உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் இணைய (Cryptocurrency) வர்த்தகத்தில் பெரும் நஷ்டத்தை சந்தித்தால் , அவ்விளைஞன் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளான். யாழ்ப்பாணம் கட்டுவான் பகுதியை சேர்ந்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பொது…

08 வருடமாக சாமியார் வேடத்தில் இருந்தவர் கைது

மட்டக்களப்பில் 05 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து விட்டு , யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலயத்தில் சாமியார் வேடத்தில் திரிந்த 51 வயதான நபர் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த…

சீனப் பொருள்களுக்கு கூடுதலாக 100% வரி: டிரம்ப் அதிரடி அறிவிப்பு

‘சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு வரும் நவம்பா் 1-ஆம் தேதி முதல் அல்லது விரைவில் கூடுதலாக 100 சதவீத வரி விதிக்கப்படும்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தாா். சீனாவில் வெட்டி எடுக்கப்படும் அரிய…

தங்கம் வாங்க தாய்லாந்து, வியட்நாமில் கியூவில் நிற்கும் மக்கள்!

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால், சில நாடுகளில் மக்கள் தங்கம் மற்றும் தங்க ஆபரணங்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, தாய்லாந்து மற்றும் வியட்நாமில் உள்ள நகையங்களுக்கு…

‘எங்களுடன் விளையாட வேண்டாம்’..! பாகிஸ்தானுக்கு தலிபான் அமைச்சர் எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தான் மீது அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு தலிபான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முத்தாகி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் முதல்முறையாக அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டுள்ள தலிபான் வெளியுறவுத்துறை அமைச்சர்…

ஜப்பானின் நீண்டகால ஆளுங்கட்சி கூட்டணியில் பிளவு

ஜப்பானில் லிபரல் ஜனநாயகக் கட்சியின் (எல்டிபி) தலைமையிலான ஆளும் கட்சிக் கூட்டணியில் 26 ஆண்டுகளாக அங்கம் வகித்த கொமேய்டோ கட்சி, அதில் இருந்து விலகுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதையடுத்து, எல்டிபி கட்சித் தலைவராக கடந்த வாரம்…

போதாக்குறைக்கு பாலியல் பிரச்சினைகளுமா?

எம்.எஸ்.எம்.ஐயூப் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அநாவசியமாக சிக்கிக்கொண்ட ஒரு பிரச்சினையைப் பற்றி நாம் கடந்த வாரம் மேலோட்டமாக குறிப்பிட்டு இருந்தோம். அதாவது ஓரினச் சேர்க்கைப் போக்கு போன்ற பாலியல் நடைமுறையில் மாற்றமாக நடந்து கொள்வோரை…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து பொதுமக்கள் பொலிஸாரிடம் முறையிடுவதற்கு 0112882228 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரையில்…

முதன்முறையாக 19 புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்பிய பிரித்தானியா

பிரித்தானியாவும் பிரான்சும் சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் வகையில் செய்துகொண்டுள்ள One in, one out திட்டத்தின் கீழ், முதன்முறையாக 19 புலம்பெயர்ந்தோரை பிரான்சுக்கு திருப்பி அனுப்பியுள்ளது பிரித்தானியா. One In, One Out…

இந்தியர்கள் உட்பட 50 பேர் மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு உதவிய இந்திய நிறுவனங்கள் மற்றும் நபர்கள் உட்பட 50 பேருக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள், தனிநபர்கள் மீதும் நடவடிக்கை…

ஐந்து பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல் பதவி

76வது இராணுவ தினத்தை முன்னிட்டு, ஐந்து பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ ஆகியோரால் இந்தப்…

வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் எச்சரிக்கை

மின்னல் தாக்கம் தொடர்பில் நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்கள் மற்றும் பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல இடங்களில்…

முதல்முறையாக பன்றியின் கல்லீரல் பொருத்திய முதியவர் 171 நாள்கள் வாழ்ந்த அதிசயம்

உலகிலேயே முதல்முறையாக பன்றியின் கல்லீரல் பொருத்தப்பட்ட முதியவர் 171 நாள்கள் வாழ்ந்துள்ளார். பன்றியின் இதயம், நுரையீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளை மனிதனுக்கு பொருத்தும் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதில் பெரும்பாலானவை…

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் கைது

திருகோணமலை முத்து நகர் விவசாயிகளை சீனக் குடா பொலிஸார் சனிக்கிழமை (11) கைது செய்துள்ளனர். முத்து நகர் வயல் நில பகுதியின் சூரிய மின் சக்திக்கு ஒதுக்கப்பட்ட காணியை விடுத்து அண்மித்த காணியில் உழவு இயந்திரத்தை கொண்டு விவசாய நடவடிக்கைக்காக…

யாழ் பிரபல பாடசாலை ஒன்றின் பெயர் மாற்றம்!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு இந்து தமிழ் கலவன் பாடசாலையின் பெயரினை யாழ்ப்பாணம் நல்லூர் சைவத்தமிழ் கலவன் பாடசாலை என செய்வதற்கான கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நாளைய தினம் (12) காலை 10 மணிக்கு…

நைஜீரியாஇளைஞன் யாழில் கைது

நைஜீரியாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரினால் இன்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். நைஜீரியாவைச் சேர்ந்த இளைஞன் முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த வேளை சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்…

நடுவானில் விமானத்தில் வெளியேறிய புகை ; உயிர் தப்பிய 142 பேர்

துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானத்தில் விமானிகள் உள்பட 142 பேர் பயணித்தனர். திடீரென புகை…

சீனாவில் கடும் போக்குவரத்து நெரிசல் ; சிக்கித் தவித்த கார்கள்

சீனாவின் மிகப்பெரிய சுங்கச்சாவடியான வுசுவாங்கில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சுங்கச்சாவடியில், 8 நாட்கள் விடுமுறையை முடித்துக்கொண்டு, அக்டோபர் 6 ஆம் திகதி மில்லியன் கணக்கான…

முட்டை விலையை குறைக்க தீர்மானம்; வெளியான தகவல்

அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் முட்டை ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, வெள்ளை முட்டை ஒன்றின் விலை 18 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் விலை 20 ரூபாவாகவும் விற்பனை செய்ய…

கிழக்கில் 35 ஆண்டுகளாக இராணுவ முகாம் இருந்த காணி பொதுமக்களிடம் ஒப்படைப்பு!

அம்பாறை, காரைதீவில் 35 ஆண்டுகளாக இராணுவ முகாமாக இருந்த 0.5 ஏக்கர் காணி பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 1990 முதல் இயங்கிய இந்த முகாம், கடந்த நேற்று (10) காரைதீவு பிரதேச செயலாளர் சுப்ரமணியம் பாஸ்கரனிடமும், தனியார் காணி உரிமையாளர் ஜி.…

சமஸ்டி எங்கள் இலக்கு; சீதனம் முதுசம் என சொல்ல முடியாது.

எங்கள் கட்சி கொள்கையான சமஷ்டி வழிக்கு வந்த கஜேந்திரகுமாருக்கு நன்றி. சமஷ்டியை நாங்கள் விட்டுக்கொடுக்கவில்லை.தமிழ் அரசுக் கட்சியை மலினப்படுத்தி அழித்து விடலாம் என்பது பகல் கனவே என தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.…

போதைப்பொருள் விற்பனை தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்த தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை…

பருத்தித்துறை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை பிராந்திய இணைப்பாளருக்கும் அவரது தந்தைக்கும் போதைப்பொருள் கும்பல் வாள் வெட்டு தாக்குதலை…

சிலிண்டர் வெடித்து 3 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தில் அயோத்தியில் உள்ள ஒரு கிராமத்தில் வீட்டில் உள்ள சிலிண்டர் வெடித்து 3 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அயோத்தியின் புரக்லந்தர் காவல் நிலையப் பகுதிக்கு உள்பட்ட…

நோபல் பரிசை ட்ரம்புக்கு அர்ப்பணிக்கிறேன் ; மரியா கொரினா மச்சாடோ

உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.…

துருக்கி: ஈராக் விமான நிலையத்துக்கு தடை நீக்கம்

ஈராக்கின் குா்து பிராந்தியத்தில் உள்ள சுலைமானியா விமான நிலையத்தில் விமானங்கள் வருவதற்கு கடந்த 2023 முதல் விதிக்கப்பட்டிருந்த தடையை துருக்கி வெள்ளிக்கிழமை நீக்கியது. துருக்கி அதிபா் எா்டோகனை நேரில் சந்தித்துப் பேசிய பிறகு, இராக் குா்து…

இறப்புச் சான்றிதழ் இல்லையென்றால் இந்த 5 பணிகள் நிறுத்தப்படும்

எதையும் அதிகாரப்பூர்வமாக நிரூபிக்க, சில ஆவணங்கள் தேவை. உதாரணமாக, பிறந்த தேதி மற்றும் வயதை நிரூபிக்க, பிறப்புச் சான்றிதழ் அல்லது உயர்நிலைப் பள்ளி மதிப்பெண் பட்டியல் தேவை. குடியுரிமையை நிரூபிக்க, வாக்காளர் அடையாள அட்டை தேவை. வருமானத்தைக்…

மியான்மரில் 4.2 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்

மியான்மர் நாட்டில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மியான்மரில் வெள்ளிக்கிழமை(10) அதிகாலை 5.53 மணியளவில் நிலப்பரப்பில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் ஆழத்தில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்…

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி காட்டு யானை பலி

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர ரயிலில் மோதி காட்டு யானை ஒன்று பலியாகியுள்ளது. குறித்த விபத்து நேற்று (10) இரவு 10.20 மணியளவில் இடம் பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் பனிக்கங்குளம் பகுதியை அண்மித்த…

பாடசாலை கல்வித் திட்டத்தில் புதிய மாற்றம்

பாடசாலைகளில் தரம் 6 ஆம் முதல் 8 வரையான பாடவிதானங்களில், குடியுரிமை பாடத்தில் சட்டக் கல்வி தொடர்பான பகுதியை இணைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கல்வி மறுசீரமைப்பின் போது சாதாரண…

யாழில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த 30 இந்திய மீனவர்கள் கைது

யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த 30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணை இந்திய மீனவர்கள் சமீபத்தில் 04 இழுவை படகுகளில் நாட்டின் கடல் எல்லைக்குள்…

இலங்கையின் முதல் முறையாக AI சுற்றுலா ஹோட்டல் திட்டம் ஆரம்பம்

இலங்கையின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் சுற்றுலா ஹோட்டல் திட்டம் நேற்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹெராத்தின் தலைமையில் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இங்கு இடம்பெற்ற தொடக்க விழாவில்…

யாழில் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்ட வயோதிபப் பெண் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்ட வயோதிபப் பெண் ஒருவர் நேற்று (10) அதிகாலை உயிரிழந்துள்ளார். மானிப்பாய் - சாத்தாவத்தை பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் சிந்தாத்துரைமேரி (வயது 69) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து…

அமலுக்கு வந்தது காஸா போா் நிறுத்தம்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போா் நிறுத்தம் காஸாவில் வெள்ளிக்கிழமை அமலுக்கு வந்ததாக அந்த நாட்டு ராணுவம் தெரிவித்தது. பாலஸ்தீன சிறைக் கைதிகளுடன் ஹமாஸிடம் எஞ்சியுள்ள பிணைக் கைதிகளை பரிமாற்றம் செய்வதற்கான ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் அமைச்சரவை…

மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தில் புதிய சலுகை

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. புதிய சலுகைகள் செப்டம்பர் 1, 2025 முதல் அமுலாகும் வகையில் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்துடன் இணைந்து செயற்படுத்தப்பட்டுள்ளது.…