வலுவான ராணுவம், டிரம்பின் முயற்சியால் திருப்புமுனை! இஸ்ரேல் பிரதமர்
வலுவான ராணுவ நடவடிக்கையாலும், நண்பர் டிரம்பின் மகத்தான முயற்சிகள் மூலம் முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
முதல் கட்டமாக அனைத்து பிணைக் கைதிகளும் வீட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள்…
நள்ளிரவில் ஊரையே அலறவிட்ட பெண் ; நித்திரையில் இருந்த கணவனுக்கு கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்
நித்திரையில் இருந்த கணவன் மீது கொதிக்கும் எண்ணெய்யை மனைவி ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தலைநகர் டெல்லியில் மதங்கிர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் வசித்து வருபவர் தினேஷ் (28) என்பவருக்கு…
மகிந்த இல்லத்தில் துண்டிக்க சென்ற அதிகாரிகள் ; 6 இலட்சம் ரூபாய் நிலுவைத் தொகை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வசித்து வந்த கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள, உத்தியோகபூர்வ இல்லத்தின் மின்சாரம் மற்றும் நீர் கட்டண நிலுவை தொகை காரணமாக அவற்றினை துண்டிக்க அதிகாரிகள் சென்றதாக தெரியவந்துள்ளது.
தேசிய நீர் வழங்கல்…
பிணைக் கைதிகள் விடுவிப்பு; தற்காலிக போா் நிறுத்தம் ஹமாஸ் – இஸ்ரேல் ஒப்புதல்
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச அமைதித் திட்டத்தின் முதல்கட்டத்தைச் செயல்படுத்தும் விதமாக பிணைக் கைதிகளை விடுவிக்கவும், போரை தற்காலிகமாக நிறுத்திக்கொள்ளவும் ஹமாஸும், இஸ்ரேலும் ஒப்புக்கொண்டன.
முன்னதாக, 2023, நவம்பரில்…
தேசபந்து தென்னகோனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
வெலிகம W15 ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் பிற சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு மறுபரிசீலனைக்காக டிசம்பர் 17 ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு…
கொழும்பு பல்கலைக்கழகம் விடுத்துள்ள எச்சரிக்கை!
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக பல்கலைக்கழகத்தின் பெயரை தவறாகப் பயன்படுத்தும் பல தவறான சமூக ஊடகப் பதிவுகள் குறித்து கொழும்பு பல்கலைக்கழகம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.
பல்கலைக்கழகத்தின் நற்பெயர் மற்றும் நோயாளி…
யாழில் விபத்து – முதியவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நாயன்மார்கட்டு பகுதியை சேர்ந்த வேலன் கனகலிங்கம் (வயது 69) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த முதியவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில்…
வங்கதேசம்: ஹசீனாவுக்கு எதிராக புதிய கைது உத்தரவு
வங்கதேசத்தில் மாணவா் போராட்டம் காரணமாக ஆட்சியில் இருந்து அகற்றப்பட் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மேலும் ஒரு கைது உத்தரவை சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம் புதன்கிழமை பிறப்பித்தது.
தனது தலைமையிலான அவாமி லீக் ஆட்சியின்போது அரசியல் எதிரிகளை மா்மமான…
இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா்: உறுதி செய்தது அமெரிக்க நாடாளுமன்றம்
இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்க தூதராக அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்த சொ்ஜியோ கோரை (38) நியமனம் செய்ய அமெரிக்க நாடாளுமன்ற மேலவை (செனட்) ஒப்புதல் அளித்தது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இதற்கான வாக்கெடுப்பில்…
புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் நியமனம்
புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்று உள்ளனர்.
2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்தவும் திறம்படச் செய்யவும் அமைச்சரவை மறுசீரமைப்பு…
நீச்சல் குளத்தில் உயிரிழந்த சிறுவன் சம்பவம் ; முன்பள்ளி உதவி அதிபர் உள்ளிட்ட ஏழு பேர் கைது
கொழும்பு நுகேகொடை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிறுவன் கல்வி பயின்று வந்த முன்பள்ளியின் உதவி அதிபர் உட்பட ஏழு பேரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த துரதிர்ஷ்டவசமான…
உயர் தரத்தில் கற்கும் மாணவர்கள் தொடர்பில் வைத்தியர் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்
நாட்டில் உயர் தரத்தில் கற்கும் மாணவர்களில் 24 சதவீத மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும் 60 சதவீத பாடசாலை மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
ஆய்வின்…
யாழ். போதனாவில் பிரசவத்தின் போது தாய் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது தாயார் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நெடுந்தீவை சேர்ந்த கில்மன் நோபட் தர்சிகா மேரி என்றே இளம் தாயே உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்திய சாலையின் பிரதே…
சிங்கப்பூா்: மேலும் ஒரு தமிழருக்கு தூக்கு
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசிய தமிழா் பன்னீா் செல்வம் பரந்தாமனுக்கு (38) புதன்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பன்னீா் செல்வம் (படம்) 52 கிராம் ஹெராயின் போதைப் பொருளுடன் சிங்கப்பூரில் கடந்த 2014-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா்.…
மக்களே உஷார்!! வாட்ஸ்ஆப்பில் வந்த திருமண அழைப்பிதழால் ரூ. 97,000 மோசடி!
ஹரியாணாவில் வாட்ஸ் ஆப்பில் கிடைக்கப்பெற்ற திருமண அழைப்பிதழால் ரூ. 97,000 மோசடி செய்யப்பட்டதாக காவல் நிலையத்தில் ஒருவர் புகாரளித்துள்ளார்.
ஹரியாணாவின் குருகிராமில் வசித்துவரும் ஒருவர், தன்னிடம் சைபர் கிரைம் மோசடியாளர்கள் ரூ. 97,000 மோசடி…
தமிழர் பகுதியொன்றை தொடர்ச்சியாக அச்சுறுத்தும் காட்டு யானைகள் கூட்டம்
மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பிரதேசத்திற்குட்பட்ட போரதீவு பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலையடிவட்டை கிராமத்திற்குள் வியாழக்கிழமை (09.10.2025) அதிகாலை 03 மணியளவில் புகுந்த காட்டுயானைகள் அங்குள்ள 03 வீடுகளையும் தென்னை, வாழை,…
48 மணி நேரத்தில் ஏற்படவுள்ள மாற்றம்; பிரான்ஸ் ஜனாதிபதி அறிவிப்பு
48 மணி நேரத்தில் புதிய பிரதமரை நியமிக்க முடிவு செய்துள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் அலுவலகம் அறிவித்துள்ளது.
பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் செபஸ்டியன் லெகுர்னு, அரசியல் நெருக்கடி காரணமாக பதவியேற்ற சில வாரங்களில் பதவி…
இராமர் பாலத்தைப் பார்வையிட விசேட படகு சேவை
மன்னார் பிரதேச மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய தலைமன்னார் கடற்பரப்பில் அமைந்துள்ள இராமர் பாலத்தைப் பார்வையிடச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு, படகு சேவையை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானம் பிரதேச…
சுவ செரிய சேவையின் பெயரும் இலட்சினையும் மாற்றம் ; கடும் அதிருப்தி
இலங்கையின் அவசர நோயாளர் காவு வாகனங்களான சுவ செரிய சேவையின் பெயர் மற்றும் இலட்சினையையும் மாற்றும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இந்த குற்றச்சாட்டை…
விமானத்தில் சைவ உணவுக்கு பதிலாக அசைவம் வழங்கியதால் மருத்துவர் உயிரிழப்பு?
அமெரிக்காவில் இருந்து கொழும்பு சென்ற கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் அசைவ உணவு சாப்பிட்ட ஓய்வுபெற்ற மருத்துவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் ஓய்வுபெற்ற இருதய நிபுணரான அசோகா…
இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் கையொப்பம்!
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே முதல்கட்டப் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதையடுத்து, விரைவில் அனைத்து பணயக் கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் மற்றும் இஸ்ரேல் தனது படைகளைத் திரும்பப்…
கலிஃபோர்னியா காட்டுத் தீயை உருவாக்கிய இளைஞர் கைது: சிக்கிய Chat GPT புகைப்பட ஆதாரம்
கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவம் தொடர்பாக 29 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கலிஃபோர்னியா காட்டுத்தீ
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவை உலுக்கிய பயங்கரமான சம்பவங்களில் ஒன்றாக கலிஃபோர்னியா காட்டுத்தீ சம்பவம்…
2025 ஆம் ஆண்டின் வேதியலுக்கான நோபல் பரிசுக்கு 3 பேர் தேர்வு – சாதித்தது என்ன?
இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருபவர்களுக்கு 1901 ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
2025 வேதியலுக்கான நோபல் பரிசு
மருத்துவம், இயற்பியலுக்கான…
இங்கிலாந்தில் சிறுமியின் வாழ்வை சீரழித்த இந்திய வம்சாவளி சகோதரர்கள்
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் விருஜ் பட்டேல் (வயது 26). இவருடைய தம்பி கிஷன் படேல் (23). இருவரும் இங்கிலாந்தின் லண்டன் நகரில் வசித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் விருஜ் படேல் தனது செல்போனில் சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் வைத்திருப்பதாக…
பிரதேச அபிவிருத்தி சபைகள்
சிறிமா அரசாங்கம் முன்னெடுத்த முக்கியமான திட்டங்களில் பிரதேச அபிவிருத்திச் சபைகள் என்ற முயற்சி முக்கியமானது. இந்தத் முயற்சி நல்ல பலன்களைக் கொடுத்தது.
இது குறித்து இலங்கையின் பொருளாதார வரலாறு விரிவாகப் பேசியதில்லை. இன்றைய வேலையின்மை,…
மின்சார கட்டண திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு
இந்த ஆண்டுக்கான மூன்றாவது மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக நடத்தப்பட்ட அமர்வுகளில் சுமார் 500 பேர் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பித்ததாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கிழக்கு…
உலக பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இந்தியா – இங்கிலாந்து கூட்டாண்மை முக்கிய அடித்தளம்:…
மும்பை: இந்தியா - இங்கிலாந்து இடையேயான கூட்டாண்மை உலகின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முக்கிய அடித்தளமாக இருந்து வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர்,…
பூஸ்ஸ சிறைச்சாலையில் அதிரடி சோதனை ; 29 கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு
சிறைச்சாலை புலனாய்வு மற்றும் தந்திரோபாயப் பிரிவு மற்றும் பொலிஸ் சிறப்புப் பணிக்குழு இன்று (09) நடத்திய கூட்டுச் சோதனையின்போது பூஸ்ஸ சிறைச்சாலையின் ஏ, சி மற்றும் டி ஆகிய பிரிவுகளில் உயர் பாதுகாப்பு குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள…
டென்மார்க்கில் 15 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை
குழந்தைகளின் மனநலனைக் காக்கும் வகையில் டென்மார்க் அரசு 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது.
உலகம் முழுவதும் குழந்தைகளை சமூக ஊடகங்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை…
பணயக் கைதிகளின் பெயர்ப் பட்டியலை பரிமாறிக்கொண்ட இஸ்ரேல் – ஹமாஸ்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் பற்றிய பேச்சுவாரத்தைக்ள நடந்து வரும் நிலையில், விடுவிக்கப்பட வேண்டிய பணயக் கைதிகளின் பெயர் பட்டியலை இரு தரப்பினரும் பரிமாறிக் கொண்டனர்.
இந்நிலையில் தற்போது 48 இஸ்ரேலியர்கள் ஹமாஸின் கட்டுப்பாட்டுக்குள்…
சமூக சீரழிவுகள் ; மன்னார் தனியார் விடுதிக்கு சிவப்பு அறிவித்தல்
மன்னார் சின்னக்கடை பகுதியில் எவ்வித அனுமதியுமின்றி இயங்கிவந்த தனியார் விடுதியொன்றுக்கு இன்றைய தினம் (9) மன்னார் நகர சபையினால் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக மன்னார் நகர சபையின் தவிசாளர்…
தமிழர் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகம் மீது சட்ட நடவடிக்கை
மன்னார் மூர் வீதியில் உள்ள மதஸ்தலம் ஒன்றினுள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது பல்வேறு குறைபாடுகளுடனும் இயங்கி வரும்…
பதின்ம வயது சிறுவர்கள் இருவர் மாயம்; கலக்கத்தில் குடும்பத்தினர்
பதின்ம வயது சிறுவர்கள் இருவர் காணாமல்போயுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர். கண்டி , தென்னகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதுடைய இரண்டு சிறுவர்களே காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல்போன சிறுவர்களில் ஒருவரது தாயார் இது…
திடீரென கழன்று ஓடிய சொகுசு பேருந்தின் சில்லுகள்; பயணிகளின் திக்…திக்.. நிமிடங்கள்
சொகுசு பஸ் வண்டியில், சாரதிக்கு இடதுபுறம் பின் பக்கத்தில் இருந்த இரண்டு சில்லுகள் கழன்று, பஸ்ஸுக்கு வெளியே வந்து, சில அடி தூரம் ஓடியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நுவரெலியாவில் இருந்து கொழும்பு சென்று கொண்டிருந்த…