;
Athirady Tamil News

கேரளம்: கோயில் விழாவில் பட்டாசு வெடித்து 154 பேர் காயம்

கேரள மாநிலம், நீலேஸ்வரம் அருகே கோயில் திருவிழாவில் பட்டாசுகள் வெடித்ததில் 154 பேர் காயமடைந்தனர். இவர்களில் 10 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு…

ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் போராட்டம்

ரஷ்ய இராணுவத்தில் இணைந்துகொண்ட தமது உறவினர்களை மீள நாட்டுக்கு அழைத்து வருமாறுக்கோரி உறவினர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் நேற்றைய தினம் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முக்கிய அறிவிப்பு

E-8 விசா ஒப்பந்தம் முன்னாள் அமைச்சரினால் சட்டவிரோதமான முறையில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, இந்த விசா முறையின் கீழ் இலங்கையில் உள்ள எந்தவொரு…

கடவுச்சீட்டுக்காக வரிசையில் காத்திருக்கும் இளைஞர், யுவதிகள்: நாமல் வெளியிட்ட தகவல்

தேவை ஏற்பட்டால் மட்டும் அரிசி கொள்வனவு செய்யுமாறு இந்த அரசாங்கம் எதிர்காலத்தில் மக்களிடம் கோரிக்கை விடுக்கலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்க ஆட்சிக்காலத்தில் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள…

மோட்டார் வாகன பதிவுத்திணைக்களத்தின் முக்கிய ஆவணங்கள் மாயம்

மோட்டார் வாகனப்பதிவுத் திணைக்களத்திடம் இருந்த அச்சிடப்படாத 12 மோட்டார் வாகனப் பதிவுப் புத்தகங்கள் காணாமல்போயுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் வாகனங்களின் 12 வெற்று புத்தகங்கள் காணவில்லை என அதிகாரி ஒருவர் பொரளை பொலிஸ்…

இஸ்ரேலுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஹிஸ்புல்லாவின் அறிவிப்பு!

கடந்த மாதம் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் (Israe) கொன்றதைத் தொடர்ந்து “நைம் காசிமை” (Naim Qassem) தலைவராக ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது. துணைத் தலைவராக இருந்து பதவி உயர்வு அறிவிக்கப்பட்ட காசிம், லெபனானை தளமாகக் கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பின் பொதுச்…

நீதா அம்பானியின் தங்க, பிளாட்டினம் டீ கோப்பை – அதன் விலை எவ்வளவு தெரியுமா?

கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மனைவியும் பிரபல சமூக ஆர்வலருமான நீதா அம்பானி ஆடம்பரமான வாழ்க்கையின் மூலம் அனைவரது பேச்சுப்பொருளாகி வருகிறார். அந்தவகையில் தற்போது முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி காலையில் அருந்து டீ கோப்பையின் மதிப்பு…

சீனாவில் ஹாலோவீன் கொண்டாட்டங்களுக்கு தடையா? குழப்பத்தில் ஷாங்காய் மக்கள்!

சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் ஹாலோவீன் கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹாலோவீன் கொண்டாட்டங்கள் அரசியல் ரீதியாக உணர்திறன் மிக்க உடைகளை உள்ளடக்கிய ஹாலோவீன் கொண்டாட்டங்களை கட்டுப்படுத்த, ஷாங்காய்…

காசாவில் அதிகரிக்கும் பதற்றம் : ஐநா அமைப்புக்கு அதிரடியாக தடை விதித்தது இஸ்ரேல்

ஐநாவின் பாலஸ்தீனிய அகதிகள் நிறுவனம் (Unrwa) இஸ்ரேலிலும்(israel) அதன் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலும் செயற்படுவதைத் தடை செய்யும் இரண்டு சட்டங்களை இஸ்ரேல் பெரும்பான்மையுடன் நிறைவேற்றியுள்ளதால் காசாவில் இடம்பெயந்துள்ள…

ரஷ்யாவில் விழுந்து நொருங்கியது உலங்கு வானூர்தி : பயணித்த அனைவரும் பலி

ரஷ்யாவின்(russia) மத்திய கிரோவ் பகுதியில் சனிக்கிழமையன்று(28) Mi-2 உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த நான்கு பேரும் உயிரிழந்ததாக அந்நாட்டு அவசரகால அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு விமானியால் இயக்கப்பட்டு, ஒரு மருத்துவர்…