;
Athirady Tamil News

கொம்பில் மரக்கிளையை நுட்பமாக சிக்கவைத்து அகற்றும் மான்…. ஏன் இவ்வாறு செய்கிறது?

மானொன்று தனது கொம்பில் நுட்பமான முறையில் மரக்கிளையை சிக்கவைத்து அகற்றும் அரிய காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. பொதுவாகவே மனிதர்களுக்கு வனவிலங்குகளின் செயற்பாடுகளை பார்ப்பதில் அலாதி இன்பம் இருக்கின்றது.…

சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மீது அமெரிக்க அரசு எடுத்துள்ள தீர்மானம்!

அமெரிக்காவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை கண்டறிந்து அவர்களை தமது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை(US Department of Homeland Security) நடவடிக்கை எடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள்…

பொதுமக்களுக்கு காவல்துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கை!

இணையவழி ஊடாக இடம்பெறும் பணமோசடிகள் தொடர்பில் பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில், இணையவழி ஊடாக பொதுமக்களின் பணம் கொள்ளையிடப்படும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.…

பெரமுன கட்சிக்கு களங்கம் விளைவித்த குற்றத்தில் ஒருவர் கட்சியில் இருந்து நீக்கம்

மோசடி குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி, கட்சியின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டமை மற்றும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டமை ஆகிய காரணங்களுக்காக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப்…

வெளிநாடொன்றில் நடுவானில் எதிரெதிரே மோதி விபத்துக்குள்ளான விமானங்கள்

அமெரிக்காவில் (America) நடுவானில் இரண்டு சிறிய ரக விமானங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்தோடு, குறித்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில்…

நமது எதிர்காலத்திற்கு இன்றியமையாதது: புலம்பெயர் மக்கள் குறித்து பேசிய ஜஸ்டின் ட்ரூடோ

கனேடிய மக்கள் தங்களது குடியேற்ற முறையைப் பற்றி பெருமைப்படுவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். பதவி விலக வலியுறுத்தல் கனேடிய பிரதமர் வரும் 28ஆம் திகதிக்குள் பதவி விலக வேண்டும் என லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

தினமும் வேர்க்கடலை சாப்பிட்டு பாருங்க… அதிசயத்தை கண்கூடாக பார்ப்பீங்க

தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மையைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். வேர்க்கடலை புரத சத்தின் சிறந்த மூலமாக பார்க்கப்படும் வேர்க்கடலை உடலுக்கு தேவையான ஆற்றலையும், சுறுசுறுப்பையும் அளிக்கின்றது. இதில்…

நவம்பர் 1ஆம் திகதி… பிரான்ஸ் எல்லைக் கட்டுப்பாடுகளால் வெளிநாட்டவர்களுக்கு…

பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் சட்டவிரோத புலம்பெயர்தல் போன்ற பிரச்சினைகளைக் கட்டுப்படுத்தும் வகையில், 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிவரை எல்லைக்கட்டுப்பாடுகளை நீட்டிக்க முடிவு செய்துள்ளது பிரான்ஸ். அடுத்த ஆண்டுவரை எல்லைக்…

இலங்கையின் விண்ணப்பத்தை நிராகரித்த பிரிக்ஸ் அமைப்பு

பிரிக்ஸ் (BRICS) அமைப்பில் முழு உறுப்பினராக சேர்வதற்கான இலங்கையின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார். அந்த அமைப்பின் உறுப்பு நாடுகளை ஒன்பது என்ற எண்ணிக்கையில்…

கட்டுநாயக்காவில் வந்திறங்கியவரும் கைது; அழைத்து செல்ல வந்தவர்களும் கைது

கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனைய வளாகத்தில் மலேசியாவிலிருந்து இலங்கைக்கு ஐஸ் போதைப்பொருளை கொண்டுவந்த ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவரை அழைத்துச் செல்ல விமான நிலையத்துக்கு வந்த மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மூவரும் பொலிஸ்…