கூட்டணிக்கு ரெடி; ஆட்சி அதிகாரத்திலும் பங்கு – விஜய் அறிவிப்பு!
கூட்டணிக்கு வந்தால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
தவெக மாநாடு
நடிகர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி நிறுவப்பட்டு, அதன் முதல் மாநாடு விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில்…