ஈரான் மீதான தாக்குதலை முடித்து விட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு
புதிய இணைப்பு
ஈரான் மீது நேற்று காலை தொடங்கிய இஸ்ரேல் இராணுவம், சில மணி நேரங்களில் தாக்குதலை முடித்துவிட்டதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி இன்று வெளியிட்டுள்ள 2ஆவது வீடியோ…