;
Athirady Tamil News

தமிழ் மக்கள் விரும்பும் மாற்றத்தை நாங்கள் ஏற்படுத்துவோம்

பல தடைகளையும் நெருக்கடிகளையும் தாண்டியே நாங்கள் எமது பிரச்சார பணிகளை முன்னெடுத்து செல்வதாக யாழ் . தேர்தல் மாவட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் மான் சின்னத்தில் போட்டியிடும் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன்…

சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது கல்வீச்சு

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சசிகலா ரவிராஜின் வீட்டிக்கு அயல் வீட்டில் உள்ள இலங்கை…

வெள்ளத்தில் மிதக்கும் மதுரை.., நள்ளிரவிலும் ஆய்வு செய்த துணை முதலமைச்சர் உதயநிதி

மதுரை மாவட்டத்தில் பெய்த கனமழை தொடர்பாக நள்ளிரவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஆலோசனை மேற்கொண்டார். உதயநிதி ஆலோசனை மதுரை மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் மாலை வரை கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், மதுரை மாநகராட்சி 10ஆவது வார்டு பகுதியான…

10 -ம் வகுப்பில் பாஸ் ஆக இனி 20 மதிப்பெண்களே போதும்.., மகாராஷ்டிர அரசு முடிவு

பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 20 மதிப்பெண்கள் போதும் என்ற முடிவை மகாராஷ்டிர அரசு எடுத்துள்ளது. மகாராஷ்டிர அரசு முடிவு இந்தியா முழுவதும் 100 மதிப்பெண்களுக்கு 35 மதிப்பெண்கள் எடுப்பது குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களாக…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: கருத்துக் கணிப்பில் முன்னிலை பெற்றுள்ள டிரம்ப்

அமெரிக்க தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், கருத்துக் கணிப்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் (Donald Trump) முன்னிலை பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தேர்தல் குறித்து வால் ஸ்ட்ரீட் பத்திரிகை நடத்திய…

ஒன்றாரியோவில் வெளிநாட்டு மாணவர்களுக்கான மருத்துவ கற்கை அனுமதி : வெளியான அதிர்ச்சி தகவல்

2026 ஆம் ஆண்டிலிருந்து ஒன்றாரியோ (Ontario) மாகாணத்தில் மருத்துவ கற்கைகளுக்காக வெளிநாட்டு மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் (Government of Ontario) தெரிவித்துள்ளது.…

கடமை.. கடமை என்று வீட்டுக்கு வருவதில்லை -போலீஸ்காரர்களின் மனைவிகள் போராட்டம்!

போலீஸ்காரர்களின் மனைவிகள் குழந்தைகளுடன் நடுரோட்டில் போராட்டம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டம் தெலுங்கானா மாநிலத்தில் போலீஸ்காரர்களுக்கு நீண்ட நேரம் பணி வழங்கப்படுகிறது. அவர்களுக்கு விடுமுறை இல்லாமல் பணிச்சுமை…

உலருணவுப் பொதிகள் வழங்கி ஓராண்டு திருமணநாளைக் கொண்டாடும் சுவிஸ் திரு.திருமதி. “ஈழதர்சன்…

உலருணவுப் பொதிகள் வழங்கி ஓராண்டு திருமணநாளைக் கொண்டாடும் சுவிஸ் திரு.திருமதி. “ஈழதர்சன் லெவீனா” தம்பதிகள்.. (படங்கள் வீடியோ) பகுதி -2 ############################# இனிய ஓராண்டு திருமண நல்வாழ்த்துக்கள்.. “ஈழதர்சன் லெவீனா” குறையாத…

இஸ்ரேலுக்கு பதிலடி திட்டம் : போருக்கு தயாரான ஈரான்

இஸ்ரேல் (Israel) இராணுவம் தாக்குதல் நடத்தினால் அந்த தாக்குதலின் தீவிரத்தை பொறுத்து அதற்கு ஏற்றவாறு பதிலடி கொடுக்க ஈரான் (Iran) திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் மீது கடந்த முதலாம் திகதி ஈரான் மிகப்பெரிய…

நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் – அநுரவை எச்சரிக்கும் நாமல்

நாட்டின் பாதுகாப்பிற்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். ஹட்டனில் நேற்றைய தினம் (25.10.2024) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் அவர்…