குப்பை கொட்டுவதை கண்காணிக்க AI Technology.., தமிழக அரசு புது ஐடியா
பொது இடங்களில் விதிகளை மீறி குப்பையை கொட்டினால் அவற்றைக் கண்காணிக்க ஏஐ கமெரா (AI Camera) பொருத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
ஏஐ கமெரா
சென்னையில் நீண்ட நாட்களாகவே பொது இடங்களில் குப்பைகள் தேங்கி காணப்படுகின்றன.…