ரயில்வே ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்!
ரயில்வே ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் இலவச ரயில் அனுமதி சீட்டு ஒன்றை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, ரயில்வே ஊழியர்கள் தங்கள் வீடு மற்றும் பணியிடங்களுக்கு இடையே பயணம் செய்ய இலவச ரயில் அனுமதி சீட்டு ஒன்றை…