;
Athirady Tamil News

உதய கம்மன்பிலவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) உள்ளிட்ட இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் எழுத்துமூல ஆட்சேபனைகளை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலியான வழக்கறிஞர் பத்திரத்தை…

யாழில். கஜேந்திரகுமார் மற்றும் பார்த்தீபன் ஆகியோர் கைது

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட இரு வேட்பாளர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் வரதராஜன் பார்த்தீபன் பருத்தித்துறை…

மீதி 50 பைசா தராத போஸ்ட் ஆபீஸ் – 15,000 அபராதம் விதித்த நீதிமன்றம்

50 பைசா மீதி தராத போஸ்ட் ஆபிஸ்க்கு 15000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ 29.50க்கு தபால் சென்னை கிருகம்பாக்கத்தை சேர்ந்த மானுஷா என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி பொழிச்சலூர் தபால் நிலையத்தில் பதிவு தபால் ஒன்றை…

ஒன்லைனில் கடன்பெற்ற திருமணமான இளைஞர் எடுத்த விபரீத முடிவு

தமிழக மாவட்டம் செங்கல்பட்டில் ஒன்லைன் செயலியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத இளைஞர், தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூக்கிட்டு உயிரிழப்பு செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்த புத்தேரி பகுதியைச்…

அரச ஊழியர்களுக்கு பேரிடி..! அநுர அரசில் கனவான சம்பள அதிகரிப்பு

அநுர அரசில் இன்று அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு என்பது கனவாகிவிட்டது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே நிமல் லன்சா (Nimal Lanza) மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.…

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தநிலையில் கூரிய…

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தநிலையில் கூரிய ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டது. ஐந்து வாள்கள் உள்ளிட்ட எழு கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர்கள் எவரும் கைதுசெய்யப்பட்டவில்லை. ஊர்காவற்துறை…

அமெரிக்கத்தூதுவர் ஜுலீ சங் யாழ். பல்கலைக்கு விஜயம்!

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் மற்றும் தூதரக அதிகாரிகள் இன்று 24 ஆம் திகதி, வியாழக்கிழமை காலை யாழ். பல்கலைக்கழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமென்றினை மேற்கொண்டனர். ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தினால், யூ.எஸ். எயிட்…

மூன்று முறை முறிவான மணவாழ்க்கை..தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட பிரபல பாப் பாடகி

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டதாக அறிவித்தார். பிரிட்னி ஸ்பியர்ஸ் அமெரிக்காவின் Mississippi நகரில் பிறந்தவர் பிரிட்னி ஸ்பியர்ஸ் (Britney Spears). பிரபல பாப் பாடகியான இவர், தனது…

ஒரு மொத்த கிராமத்தையே காலி செய்யும் சுவிஸ் அரசு: பின்னணி

சுவிட்சர்லாந்திலுள்ள, ஒரு கிராமத்திலுள்ள மொத்த மக்களையும் வெளியேற்றுகிறது சுவிஸ் அரசு. ஒரு மொத்த கிராமத்தையே காலி செய்யும் சுவிஸ் அரசு சுவிட்சர்லாந்தின் Bern மாகாணத்திலுள்ள Mitholz என்னும் கிராமத்திலுள்ள அனைத்து மக்களையும் வெளியேற…