ரஷ்யா நாசவேலைக்கான முயற்சி… இணைத்தூதரகத்தை மூட வைத்த ஐரோப்பிய நாடு
ரஷ்யாவின் நாசவேலை முயற்சிகள் காரணமாக மேற்கு நகரமான போஸ்னானில் உள்ள ரஷ்ய இணைத் தூதரகத்தை மூடுவதாக போலந்து அறிவித்துள்ளது.
ரஷ்யா முன்னெடுப்பதாக
குறித்த தகவலை போலந்தின் வெளிவிவகார அமைச்சர் Radoslaw Sikorski செவ்வாய்க்கிழமை…