5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்தி தீர்ப்பு வழங்கிய நபர் – எங்கு தெரியுமா?
5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்திய போலி நீதிபதி கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி நீதிமன்றம்
குஜராத்தில், பாபுஜி என்பவர் 50 ஆண்டுகளாக ஒரு இடத்தில் குடியிருப்பதால், அந்த இடத்தை தனது பெயருக்கு மாற்றி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்து,…