முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் வெள்ளிவிழா நிகழ்வுகள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவு நாள் நிகழ்வுகள் எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் முகாமைத்துவக்கற்கைகள் வணிகபீட கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனது…