சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்ப இலங்கைக்கு ஆதரவு வழங்குவதாக IMF அறிவிப்பு
சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு இலங்கைக்கு ஆதரவளிக்க அர்ப்பணிப்புடன் இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த மாநாட்டில்…