தனது வீட்டில் இறந்துகிடந்த பதின்பருவ பெண்: 16 வயது பிரித்தானிய சிறுவன் கைது
இங்கிலாந்தில் பதின்பருவ பெண் இறந்து கிடந்தது தொடர்பில் 16 வயது சிறுவன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
பதின்பருவ பெண்
பிரிஸ்டலின் செயின்ட் ஆண்ட்ரூஸ் பகுதியில் இருந்து மாலை 6.23 மணியளவில் அவசர சேவைகளுக்கு அழைப்பு வந்துள்ளது.…