உயர்தரத்தில் சித்திபெற்றவர்களுக்கு கிடைத்த கௌரவம்
ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர்களை கௌரவிக்கும் வடமத்திய மாகாண நிகழ்ச்சித்திட்டம் இன்று (31) காலை அனுராதபுரம் மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் சபாநாயகர் ஜகத்…
ஜனாதிபதி அநுர இன்று யாழ் விஜயம்!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
அவர் அங்கு பல்வேறு அபிவிருத்திப் பணிகளைத் தொடக்கி வைக்கவுள்ளார்.
ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு…
கனடாவின் இந்தப் பகுதியில் கடுயைமான காட்டுத்தீ
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வெப்பமும் வறட்சியும் நீடிப்பதால் காட்டுத் தீகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி மாகாணம் முழுவதும் 142 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த புதன்கிழமை பதிவு…
இலங்கையில் வெவ்வேறு இடங்களில் காட்டு யானைகள் தாக்கி மூவர் உயிரிழப்பு
இலங்கையில் வெவ்வேறு இடங்களில் காட்டு யானைகள் தாக்கி பெண் ஒருவர் உட்பட மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
மொனராகலை - செவனகலை பகுதியில் காட்டு யானை தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
செவனகலை பகுதியைச் சேர்ந்த 24 நபரே…
இமாச்சலில் பருவமழை சீற்றம்: 320 பேர் உயிரிழப்பு, 819 சாலை மூடல்
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் தொட ரும் பருவமழையின் சீற்றம் காரணமாக அம்மாநிலத்தின் உட்கட்டமைப்பு கடுமையாக பாதித்துள்ளது.
இதுகுறித்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (எஸ்டிஎம்ஏ) தெரிவித்துள்ளதாவது: மேகவெடிப்பு மற்றும் கன…
யாழில் 16 வயதான பாடசாலை மாணவி உயிர்மாய்ப்பு ; நடந்தது என்ன?
யாழில் மனவிரக்தியில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
இடைக்காடு - அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த கேதீஸ்வரன் சுபானு (வயது 16) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த…
யாழ்.கிளானையில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம்-கிளானையில் மின்சாரம் தாக்கி நேற்று குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பழை - தும்பளையைச் சேர்ந்த குணரத்தினம் சிவகுமார் (வயது 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர்…
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வரலாறு காணாத வெள்ளம்
பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணம் தற்போது அதன் வரலாற்றிலேயே மிகப்பாரிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
சட்லெஜ், செனாப் மற்றும் ராவி நதிகளில் நீர்மட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்ததால் சுமார் 2 மில்லியன் மக்கள்…
தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி மீது ஊழல் குற்றச்சாட்டு!
தென் கொரியாவின் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் மனைவி கிம் கியோன் ஹீ (Kim Keon Hee) மீது இலஞ்சம் மற்றும் பிற குற்றச்சாட்டுகள் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக சிறப்பு சட்டத்தரணிகள் குழு தெரிவித்துள்ளது.
நாட்டின்…
ஈரானில் பரபரப்பு ; இஸ்ரேலுக்கு உளவு பார்த்த 8 பேர் கைது
ஈரானின் முக்கிய தளங்கள் உட்பட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் குறித்த தகவல்களை இஸ்ரேலின் மொஸாட் எனும் புலனாய்வு, சிறப்புச் செயல்பாட்டு அமைப்புக்குக் கொடுத்ததாகச் சந்தேகிக்கப்படும் எட்டுப் பேரை ஈரான் இராணுவம் கைதுசெய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்…
தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி மீது ஊழல் குற்றச்சாட்டு!
தென் கொரியாவின் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் மனைவி கிம் கியோன் ஹீ (Kim Keon Hee) மீது இலஞ்சம் மற்றும் பிற குற்றச்சாட்டுகள் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக சிறப்பு சட்டத்தரணிகள் குழு தெரிவித்துள்ளது.
நாட்டின்…
ஐ.நா. கூட்டம்: பாலஸ்தீன அதிபருக்கு அமெரிக்கா தடை
அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க பாலஸ்தீன அதிபா் மஹ்மூத் அப்பாஸ் வருவதற்கு அந்த நாடு தடை விதித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் தங்களின் கடும் எதிா்ப்பை மீறி அந்தக் கூட்டத்தில்…
இனியபாரதியின் இருசகாக்கள் கல்முனை மற்றும் கட்டுநாயாக்கா விமான நிலையத்தில் கைது
அம்பாறை கல்முனையைச் சோந்த இனியபாரதியின் சகாவான டிலக்ஷன் சனிக்கிழமை (30) சிஜடியினர் கைது செய்ததுடன் வெளிநாடு தப்பி ஓடமுயற்சித்த காரைதீவைச் சேர்ந்த இன்னொரு சகாவான வன்னியசிங்கம் பரமேஸ்வரன் கட்டுநாயக்கா விமான நிலையத்ததில் கடந்த இருவராங்களுக்கு…
பின்லாந்து கல்விமுறைமையும் இலங்கை பெற்றுக் கொள்ள கூடிய முன்மாதிரிகளும்
சிவசாமி மனோகரன்,
ஓய்வு நிலை சிரேஷ்ட விரிவுரையாளர்,
தேசிய கல்வியியற் கல்லூரி.
உலகிலே கல்வியில் முன்னணி வகிக்கும் நாடான பின்லாந்து வடக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளதொரு கிழக்கு ஸ்கெண்டினேவிய நாடாகும். வுடக்கில்…
ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு: 4 பேர் பலி
ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் நேர்ந்த மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாக ராம்பன் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வெள்ளப்பெருக்கால் ராம்பன் - தோடா மாவட்டங்களுக்கு இடையேயான முக்கிய சாலைகளும் அடித்துச்…
மாணவா் இயக்கத்தினா் மீது தாக்குதல்: வங்கதேச இடைக்கால அரசு கண்டனம்
வங்கதேசத்தில் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை இழந்ததற்குக் காரணமான மாணவா் இயக்கத்துடன் தொடா்புடைய கனோ அதிகாா் பரிஷத் அமைப்பின் தலைவா் நூருல் ஹக் நூா் மற்றும் ஆதரவாளா்கள் மீது ராணுவமும் காவல்துறையும் இணைந்து நடத்திய தாக்குதலை…
வரலாற்றுச் சாதனை படைத்த தமிழ் மாணவி ; குவியும் பாராட்டுக்கள்
காலி மாவட்டத்தில் இடம்பெற்று வரும் 49 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் வரலாற்றில் முதற்தடவையாக சசிகுமார் ஜெஸ்மிதா முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தங்கப்பதக்கத்தை வென்று பெருமை சேர்த்துள்ளார்.
நேற்று (30) பெண்களிற்கான குத்துச்சண்டைப் போட்டியில்…
ஆட்சி கவிழ்ந்தாலும் பதவி விலகமாட்டேன்… பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்
பிரான்சில் பிரதமர் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தாலும் பதவி விலகமாட்டேன் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் எதிர்கொள்ளும் அரசு
பிரான்ஸ் அரசுக்கு சுமார் 3 ட்ரில்லியன் யூரோக்கள் அளவுக்கு கடன்…
கிளிநொச்சியில் 151 கிலோ மாட்டு இறைச்சி அழிப்பு
மனித நுகர்விற்கு பொருத்தமற்ற 151 கிலோ மாட்டு இறைச்சி கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையினர் மற்றும் சுகாதார பரிசோதரர்களால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக நேற்று, திருநகர்…
537 ட்ரோன்கள், 45 ஏவுகணைகளை ஒரே இரவில் பொழிந்த ரஷ்யா! போரின் மிகப்பெரிய குண்டுவீச்சு…
உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் இரவில் நடத்திய கொடூர தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வான் பாதுகாப்பு அமைப்புகள்
ரஷ்யா ஒரே இரவில் உக்ரைன் மீது 537 ட்ரோன்கள் மற்றும் 45 ஏவுகணைகளை கொண்டு தாக்கியுள்ளதாக உக்ரேனிய…
அமெரிக்க ஜனாதிபதியாக தயார்; துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கருத்தால் பரபரப்பு
அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், அதிபர் பதவிக்கு தன்னை தயார்படுத்தி வருவதாகத் தெரிவித்ததுள்ளமை அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், தனது பணியின்போது "பயங்கரமான சோகம்"…
சஜித், மகிந்த, மைத்ரிக்கு ரணில் விடுத்துள்ள விசேட அழைப்பு
ஐக்கிய தேசிய கட்சியின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ள குறித்த மாநாடு தொடர்பில் கருத்துரைத்த…
வீட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்கள் ; பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
பசறை 10ஆம் கட்டை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 2 சடலங்கள் இன்று (31) மீட்கப்பட்டுள்ளன.
பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய, குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
28 மற்றும் 33 வயதுகளை மதிக்கத்தக்க இளைஞர்களே…
யாழில் தனது சொந்த நிலத்திலேயே பலியான குடும்பஸ்தர் ; சோகத்தில் தவிக்கும் குடும்பம்
தனது விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்சார வேலியின் மின்சாரத்தால் தாக்கப்பட்டு 64 வயதுடைய கிளானை கொல்லங்கலட்டியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே நேற்று (30) இரவு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில்…
‘கொழுந்தியாளை விரும்புகிறேன்…’ திருமணம் செய்து வைக்க கோரி வாலிபர் விநோத போராட்டம்
உத்தர பிரதேச மாநிலம் கன்னோஜ் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ் சக்சேனா. இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் அந்த பெண் உடல்நலக்குறைவு காரணமாக அடுத்த ஆண்டு உயிரிழந்தார். இதையடுத்து, மனைவியின்…
நடுவானில் பாட்டிலில் சிறுநீர் கழித்த விமான பயணிகள் – அதிர்ச்சி காரணம்!
நடுவானில் பாட்டிலில் பயணிகள் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பைப்பில் அடைப்பு
இந்தோனேசியாவின் பாலியிலிருந்து வெர்ஜின் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 737 MAX 8 ரக பயணிகள் விமானம் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கி…
யாழில் போதைப்பொருட்களுடன் யுவதி உள்ளிட்ட மூவர் கைது
யாழ்ப்பாணத்தில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பெண் உள்ளிட்ட மூவர் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கொக்குவில் பகுதியை சேர்ந்த யுவதி உள்ளிட்ட மூவரை…
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு , மயிலிட்டியில் அடித்து நொறுக்கப்படும் தமிழக மீனவர்களின்…
மயிலிட்டி துறைமுக புனரமைப்பு பணிகளை நாளைய தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ள நிலையில், மயிலிட்டி துறைமுக பகுதிகளில் உள்ள தமிழக கடற்தொழிலாளர்களின் படகுகள் ஜே.சி.பி வாகனம் மூலம் அடித்து உடைக்கப்பட்டு , அங்கிருந்து…
யாழ். குடிவரவு மற்றும் குடியகழ்வு அலுவலகம் நாளை திறப்பு: அமைச்சர் உள்ளிட்டோர் நேரில்…
யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்கள அலுவலகத்தினை நாளைய தினம் திங்கட்கிழமை காலை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க திறந்து வைக்கவுள்ளார்.
அந்நிலையில் , அலுவலகத்தின் உள்கட்டமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று…
பெண்கள் படையின் அங்குரார்ப்பன நிகழ்வு
video link-
https://fromsmash.com/orhEyuRMZ7-dt
“மனிதாபிமானத்திற்காக – ஒற்றுமை” “Charity for Humanity – Start Help Each Other” என்ற தலைப்பில் அங்குரார்ப்பன நிகழ்வு சனிக்கிழமை(30) மாலை கல்முனை மையோன் பிளாஷா வரவேற்பு மண்டபத்தில்…
லண்டனில் அகதிகள் தொடர்பான தீர்ப்பு; கடும் விளைவுகளை ஏற்படுத்தலாம்!
லண்டனில் அகதிகள் விடுதியில் தங்குவது குறித்து பிரிட்டன் அரசுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் , இந்த முடிவு கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என அரசியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தத் தீர்ப்பு, அகதிகள் எதிர்ப்பு…
ஹவுதி அரசின் பிரதமர் வான்வழித் தாக்குதலில் பலி
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் பகுதியின் பிரதமர் அஹமட் அல்-ரஹாவி கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சனாவில் நடந்த தாக்குதலில் அவரும் சில அமைச்சர்களும்…
இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் ; கூட்டு பாலியல் செய்து சாலையோரம் தூக்கி வீசப்பட்ட வாழ்க்கை
இந்தியாவில் ஒடிசா மாநிலம் மயூர்பாஜி மாவட்டம் பங்கிரிபொசி பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை காருக்குள் வைத்து 5 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து காரில் இருந்து சாலையோரம் வீசிச்சென்ற கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம்…
பாகிஸ்தானில் கடும் வெள்ளம்: 24 மணி நேரத்தில் 30 பேர் பலி! வெடி வைத்து கரைகள் தகர்ப்பு!
பாகிஸ்தானின் பஞ்சாபில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ள சூழலில், அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில், மக்கள் தொகை அதிகம் நிரம்பிய பஞ்சாப் மாகாணத்தில், கடந்த ஒருவாரமாக…