குளிருக்கு வீட்டில் தீ மூட்டிய குடும்பத்தினர்; மூச்சுத்திணறி 3 பேர் பலி
சண்டிகர்,
உத்தரபிரதேசம், பஞ்சா, டெல்லி, பீகார் உள்பட பல்வேறு வடமாநிலங்களில் குளிர் அதிக அளவில் காணப்படுகிறது. குளிரில் இருந்து தப்பிக்க மக்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இதனிடையே, பஞ்சாப் மாநிலம் தரன் தரன் மாவட்டம் அலிபூர்…
வானில் பறக்கவிடப்பட்ட டூம்ஸ்டே விமானம்! அமெரிக்காவில் போர்ப் பதற்றமா?
அமெரிக்க வான்வெளியில் டூம்ஸ்டே விமானம் பறக்கவிடப்பட்டது மற்றைய நாடுகளிலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உலகளவிலான பதற்ற நிலை அல்லது போர்ப் பதற்றம் ஏற்படும்போது மட்டுமே அமெரிக்க அதிபரின் ரகசிய விமானங்களில் ஒன்றான டூம்ஸ்டே…
தொழிலதிபர்களை கடத்தி கொடுமைப்படுத்தி, பணம் பறித்த போலி இராணுவ மேஜர்
கொழும்பில் இராணுவ மேஜர் என்று கூறி செல்வந்தர்கள் மற்றும் தொழிலதிபர்களைக் கடத்துதல், மிரட்டுதல், பணம் பறித்தல் உள்ளிட்ட பல குற்றங்களில் தொடர்புடைய ஒருவர் நேற்று முன்தினம் பேலியகொட குற்றப்பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
பேலியகொட…
புத்தாண்டு விருந்தில் பெண்ணுக்கு நேர்ந்த கதி – கருப்பை பரிசோதித்த வைத்தியர்கள்…
புத்தளத்தில் வயிற்று வீக்கம் மற்றும் அதிக இரத்தப்போக்கு காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் கருப்பையில் இருந்து 2 கண்ணாடி போத்தல்களை மாரவில ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.…
வரலாற்றில் முதல் முறை ; தனியார் கடன் வழங்கல் உச்சம்
தனியார் வங்கிகளால் வழங்கப்படும் கடன் தொகை அதிகரித்துள்ளது.
அதன்படி, வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கடன் தொகை, கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 262 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.
அத்துடன், கடந்த வருடத்தில்…
தமிழர் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட நான்கு பேர் கைது
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
மேலதிக விசாரணை
கிளிநொச்சி சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைவாக, கிளிநொச்சி ஏ-09 சாலையில் அமைந்துள்ள மின்சார…
கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்காக இன்று தில்லி செல்கிறார் விஜய்!
கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பான வழக்கின் விசாரணைக்கு சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக தவெக தலைவா் விஜய் திங்கள்கிழமை (ஜன.12) காலை தில்லி செல்கிறாா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27-ஆம் தேதி தவெக தலைவா் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில்…
சூரியப் புயலால் புவி காந்தப்புலத்தில் ஏற்படும் தாக்கம்: ஆதித்யா எல்-1 கண்டுபிடிப்புகள்…
அதிசக்திவாய்ந்த சூரியப் புயலால் புவி காந்தப்புலத்தில் ஏற்படும் தாக்கம் குறித்து ஆதித்யா எல்-1 விண்கலம் புதிய தரவுகளை அளித்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சனிக்கிழமை தெரிவித்தது.
2024-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் சூரியப்…
இந்தோனேசியாவில் ‘குரோக்’குக்குத் தடை
தொழிலதிபா் எலான் மஸ்கின் எக்ஸ்ஏஐ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு உரையாடல் தளமான குரோக் இணையதளத்துக்கும், அதன் செயலிக்கும் இந்தோனேசியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெண்களின் படங்களை ஆபாசமாக மாற்றிக் காட்டுவது போன்ற குரோக்கின்…
இங்கிலாந்து மருத்துவமனை வளாகங்களில் ஆபத்தான ஆயுதங்கள்; ஒப்படைப்பதற்கான விசேட பெட்டிகள்
இங்கிலாந்தின் பர்மிங்காம் (Birmingham) மற்றும் அதனைச் சுற்றியுள்ள மருத்துவமனை வளாகங்களில் கத்திகள் மற்றும் கூர்மையான ஆயுதங்கள் கண்டெடுக்கப்படுவது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந் நிலையில், மீட்கப்பட்ட ஆயுதங்களை அவற்றைப்…
டிரோன் மூலம் கண்காணித்ததாக குற்றச்சாட்டு – தென்கொரியாவை எச்சரித்த வடகொரியா
பியாங்யாங்,
வடகொரியா, தென்கொரியா இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இதில் தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ள நிலையில், எதிர்ப்புகளை மீறி வடகொரியா அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. வடகொரியாவை மிரட்டும் வகையில்,…
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் : ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான உயிர்களை பறிக்கும் அமைதியான…
உலகளாவிய ரீதியில் பெண்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் (Cervical Cancer), ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான உயிரிழப்புகளுக்குக் காரணமாகி வருகிறது. உலக சுகாதார அமைப்புகளின் தரவுகளின்படி, உலகம்…
இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலய அரசியல் துறை பொறுப்பாளர்-அக்கரைப்பற்று மாநகர…
இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலய அரசியல் துறை பொறுப்பாளர் டாம் சோப்பர்
அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ.எல்.எம். அதாஉல்லாவை சினேகபூர்வமாக சந்தித்து பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.
இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்…
நிந்தவூர் பிரதேச சபையின் செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுக்க உள்ளூராட்சி உதவி ஆணையாளர்க்கு…
நிந்தவூர் பிரதேச சபையின் மீண்டெழும் செலவுகள் மற்றும் மாகாண சபையால் அங்கீகரிக்கப்பட்ட PSDG, CBG, AMP மற்றும் குறித்து ஒதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நிதி தொடர்பான நடைமுறைகளை கையாளுவதற்காக அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு …
துப்பாக்கி முனையில் பலாத்கார முயற்சி; சிறுமி, பாதிரியார் உள்பட 6 பேர் சுட்டுக்கொலை:…
மிஸ்ஸிஸிப்பி,
அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி மாகாணத்தில் ஜாக்சன் பகுதியில் இருந்து 150 மைல்கள் வடமேற்கே வெஸ்ட் பாயிண்ட் என்ற இடத்திற்கு மேற்கே செடார்பிளப் என்ற இடத்தில் வசித்து வரும் 24 வயது வாலிபர் ஒருவர் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் தந்தை,…
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது: குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் அதிரடி!
யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் நடத்திய விசேட சோதனையின்போது இரண்டு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.
அராலி பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 30 வயதான இருவரே இன்றையதினம்(11) கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து…
இடைக்கால அரசு பதவியேற்ற உடன் காசா குறித்து முக்கிய அறிவிப்பு
காசா அமைதி படைக்கு ராணுவ வீரர்களை அனுப்ப வங்கதேசம் விருப்பம் தெரிவித்துள்ளது. நம் அண்டை நாடான வங்கதேசத்தில், 2024ல், மாணவர்களின் போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்து, ஷேக் ஹசீனா நம் நாட்டுக்கு தப்பி வந்தார்.
இதையடுத்து, நோபல் பரிசு…
நீதிமன்றம் செல்லவுள்ளேன்: சுப்பர் முஸ்லிம் தலைவர் டாக்டர்கே எல் எம் றயீஸ் அறிவிப்பு
பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் ஜனவரி 06ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளதாக சுப்பர் முஸ்லிம் அமைப்பின் தலைவர் டாக்டர் கே.எல்.எம். ரயீஸ் தெரிவித்தார்.
இத தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
அறுகம்பையில் உள்ள இஸ்ரேலர்களின் சபாத் இல்லத்திற்கு பூட்டுஇல்லத்தை மீளப் பெற்ற உரிமையாளர்…
பொத்துவில் அறுகம்பையில் இயங்கி வந்த இஸ்ரேலர்களின் வணக்க வழிபாடுகள் இடம்பெற்று வருவதாக கூறப்படும் சபாத் இல்லம் நேற்று (10) முதல் உத்தியோகபூர்வமாக மூடப்பட்டது.
பொத்துவிலைச் சேர்ந்த தமீம் எனப்படுபவர் சுற்றுலா ஹோட்டல் செய்வதற்காக ஒருவருக்கு…
அமெரிக்க நகர தெருவுக்கு வங்காளதேச கலிதா ஜியா பெயர்
அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணம் ஹாம்ட்ராம்க் நகரத்தில் அமைந்துள்ள ஒரு தெருவுக்கு வங்காளதேச முன்னாள் பிரதமர் மறைந்த கலிதா ஜியாவை கவுரவிக்கும் வகையில் ‘கலிதா ஜியா தெரு' என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
வங்காள தேசத்தின் முன்னாள்…
உக்ரைன் மீது புதிய ஒரேஷ்னிக் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தும் ரஷ்யா
ரஷ்யா-உக்ரைன் இடையிலான போராட்டத்தை முடிக்க முயற்சிகள் நடைபெற்று வந்தபோது, ரஷ்யா புதிய ஒரேஷ்னிக் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
நூற்றுக்கணக்கான டிரோன்கள் மற்றும் 20 க்கு மேற்பட்ட ஏவுகணைகள் இதில்…
மாளிகைக்காடு மையவாடி கடலரிப்பில் மீண்டும் மனித எச்சங்கள் கண்டெடுப்பு -தேசிய மக்கள் சக்தி…
video link-
https://fromsmash.com/I.artrL53W-dt
மீண்டும் ஆபத்தை எதிர்நோக்கும் மாளிகைக்காடு மையவாடி-பயனற்று போகும் தற்காலிக தீர்வுகள்
அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள…
போலி வங்கி கணக்குகள்… நூதன முறையில் ரூ.11 கோடி மோசடி – ஒடிசாவில் கும்பல் கைது
பூரி,
ஒடிசாவின் கந்தமால் மாட்டத்தில் தனிநபர்களின் பெயர்களில் போலியாக வங்கி கணக்குகள் தொடங்கி, அவற்றின் உதவியுடன் நூதன முறையில் ரூ.11 கோடி வரை மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுபற்றி உதவி போலீஸ் சூப்பிரெண்டு…
சம்மாந்துறை சிறுவர் பூங்கா நவீன மயப்படுத்தப்பட உள்ளது-தவிசாளர் மாஹிர் நேரில் ஆய்வு
சம்மாந்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவை புனரமைத்து, நவீன வசதிகளுடன் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் திட்டத்தின் கீழ், பிரதேச சபை தவிசாளர் மாஹிர் இன்று (11) பூங்காவிற்கு நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின்!-->!-->!-->…
கல்வி அமைச்சுக்கு முன்னால் போராட்டத்தில் குதிக்கவுள்ள முன்னாள் அமைச்சர்
புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெறுமாறு வலியுறுத்தியும், அதற்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும் நாளை (12) முதல் கல்வி அமைச்சுக்கு முன்னால் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுக்கத்…
ஹிந்து இளைஞர் சுட்டுக் கொலை ; பாகிஸ்தானில் வெடித்தத போராட்டம்
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த 4ம் திகதி பாடின் மாவட்டத்தில் உள்ள ராஹோ கோல்ஹி கிராமத்தில் கைலாஷ் கோல்ஹி, 25, என்ற ஹிந்து…
கிளிநொச்சியின் இளம் குடும்ப பெண் யாழில் நேர்ந்த துயரம்
மூச்செடுக்க சிரமப்பட்ட இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்றையதினம் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியை சேர்ந்த 23 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக சிகிச்சை
இது குறித்து மேலும்…
சிறையிலிருந்து வந்த கையுடன் விகாரைக்கு விரைந்த டக்ளஸ் ; தேரர் கூறிய முக்கிய ஆலோசனை
கொழும்பு கங்காராம விகாராதிபதியை மரியாதை நிமிர்த்தம் இன்று சந்தித்து கலந்துரையாடிய டக்ளஸ் தேவானந்தா, விகாரதிபதியின் ஆசிகளையும் பெற்றுக் கொண்டார்.
இதன்போது, "பல்வேறு சவால்களையும் கடந்து வந்த நீங்கள், எதிர்காலத்தினை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள…
ஈரானில் அரசுக்கு எதிராக தொடரும் போராட்டம் ; 51 பேர் பலி
ஈரானில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் அந்நாட்டு உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனிக்கு எதிராக கடந்த மாதம் 28ம்…
தைப்பொங்கலுக்கு யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி
தைப்பொங்கல் தினமான எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி , 15ஆம் திகதி மதியம் 2 மணியளவில் வேலணை தெற்கு ஸ்ரீ…
அமெரிக்காவுடன் இணைப்பு: கிரீன்லாந்து தலைவா்கள் எதிா்ப்பு
அமெரிக்காவுடன் தங்கள் பிராந்தியத்தை இணைக்க அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியதற்கு கிரீன்லாந்து அரசியல் கட்சித் தலைவா்கள், கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். தங்கள் தீவின் எதிா்காலத்தை தாங்களே தீா்மானிக்க வேண்டும்…
200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி பெறும்: மு.க ஸ்டாலின் சூளுரை
2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி பெறும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில் சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தமிழ்நாடு…
போராட்டக்காரா்களுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
ஈரானில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் 2-ஆவது வாரத்தை எட்டவுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் இணைய மற்றும் தொலைபேசி வசதிகள் தடை!-->…
காஸா விஷயத்தில் பாகிஸ்தான் தேவையில்லை: இஸ்ரேல் கறார்
காஸா மீதான தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கேற்பை இஸ்ரேல் மறுத்துள்ளது.
காஸாவை கைப்பற்றுவதில் இஸ்ரேலும் அமெரிக்காவும் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. இதற்காக சர்வதேச நிலைப்படுத்தல் படையையும் அமெரிக்கா உருவாக்கி வருகிறது. இந்தப் படையில்!-->!-->!-->…